கனவுநிலை உரைத்தல்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.   (௲௨௱௰௩ - 1213) 

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது  (௲௨௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.  (௲௨௱௰௩)
— மு. வரதராசன்


நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.  (௲௨௱௰௩)
— சாலமன் பாப்பையா


நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது  (௲௨௱௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀦𑀮𑁆𑀓𑀸 𑀢𑀯𑀭𑁃𑀓𑁆 𑀓𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆
𑀓𑀸𑀡𑁆𑀝𑀮𑀺𑀷𑁆 𑀉𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir
— (Transliteration)


naṉaviṉāl nalkā tavaraik kaṉaviṉāl
kāṇṭaliṉ uṇṭeṉ uyir.
— (Transliteration)


Though I miss him when I am awake, My life lingers on as I see him in my dreams.

ஹிந்தி (हिन्दी)
जाग्रत रहने पर कृपा, करते नहीं सुजान ।
दर्शन देते स्वप्न में, तब तो रखती प्राण ॥ (१२१३)


தெலுங்கு (తెలుగు)
ఎదుట లేనివాని నిదురలో గల గని
ఉసురు నిల్పుకొందు నున్నదనుక. (౧౨౧౩)


மலையாளம் (മലയാളം)
നേരിട്ടു വന്നുരുൾ ചെയ്യാതിരിക്കും പ്രാണനാഥനെ കനവിൽ കാൺകയാൽ താനേ ജീവനോടെയിരിപ്പൂ ഞാൻ (൲൨൱൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನಸಿದಲ್ಲಿ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸದ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕನಸಿನಲ್ಲಿ ಕಾಣುವುದರಿಂದಲೇ ನಾನು ಜೀವಂತವಾಗಿ ಉಳಿದಿದ್ದೇನೆ. (೧೨೧೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
जाग्रद्दशायां यो नैव मयि प्रीतिं व्यधात् प्रिय: ।
स्वप्ने वा दर्शनात्तस्य जीवाम्यत्र कथञ्चन ॥ (१२१३)


சிங்களம் (සිංහල)
අවදියෙහි සුවසැප - නොමදෙන පෙම්වතාණන් සිහිනයෙන් දක්නා - නිසා රැකුණා මගේ පණ නල (𑇴𑇢𑇳𑇪𑇣)

சீனம் (汉语)
頁人誠忍心, 妾醒時不能見之, 夢中則見之, 此妾所賴以生也. (一千二百十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Jikalau sa-kira-nya maseh ku-langsongkan hidup ini lagi, itu hanya- lah kerana ku-nampak wajah-nya di-dalam mimpi, dia yang tidak ada pada sisi-ku di-waktu jaga.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그녀가깨어있을때애인은사랑을표시하지않는다. 그러나 꿈에서그를만나기때문에산다. (千二百十三)

உருசிய (Русский)
Моя душа пока живет еще тем, что видит любимого во сне, хотя наяву я лишена его любви ко мне

அரபு (العَرَبِيَّة)
أنا بقيت حيا إلى الآن لأنى أرى حبيبى فى حلمى ولا يبدى وجهه فى حالة اليقظة (١٢١٣)


பிரெஞ்சு (Français)
Ma vie se maintient, parce que je vois en songe, mon amant, qui ne m'accorde pas ses faveurs dans la réalité.

ஜெர்மன் (Deutsch)
Mein Leben geht nur weiter, weil ich in Träumen den sehe, der im Wachen keine Freundlichkeit zeigt.

சுவீடிய (Svenska)
Blott därigenom att jag i drömmen får möta min älskade, som i vaket tillstånd försmår mig, hålls jag vid liv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Socia timet, ne clornina non sustiucat. Domina rcspondct se susti-nere posse: Qui vigilantcrn me non amat, cum somnianti mi Iii apparent non moriar. (MCCXIII)

போலிய (Polski)
Ten, co wcale dla żony swej nie ma litości, Litościwy jest w moich marzeniach.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22