‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே! (௲௱௮௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே! (௲௱௮௰௮)
— மு. வரதராசன் இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை. (௲௱௮௰௮)
— சாலமன் பாப்பையா இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே (௲௱௮௰௮)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑀘𑀦𑁆𑀢𑀸𑀴𑁆 𑀇𑀯𑀴𑁆𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀇𑀯𑀴𑁃𑀢𑁆
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀅𑀯𑀭𑁆𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀇𑀮𑁆 (𑁥𑁤𑁢𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il
— (Transliteration) pacantāḷ ivaḷeṉpatu allāl ivaḷait
tuṟantār avar'eṉpār il.
— (Transliteration) Pallid has she become” blame everyone, But none say “He parted her”. ஹிந்தி (हिन्दी)‘यह है पीली पड़ गयी’, यों करते हैं बात ।
इसे त्याग कर वे गये, यों करते नहिं बात ॥ (११८८) தெலுங்கு (తెలుగు)మోహమునకు బాలిపోయిన దనువారు
దిట్టరేమి వదలి నట్టివాని. (౧౧౮౮) மலையாளம் (മലയാളം)വിരഹത്താൽ വിളർപ്പായെന്നെൻറെ മേൽ പഴിചൊല്ലുവോർ പ്രാണനാഥനുപേക്ഷിച്ചെന്നോതുന്നോരാരുമില്ലയേ (൲൱൮൰൮) கன்னடம் (ಕನ್ನಡ)(ನೋಡುವವರು) ಇವಳು (ಚಿಂತೆಯಿಂದ) ವಿವರ್ಣಳಾಗಿದ್ದಾಳೆ ಎನ್ನುವರಲ್ಲದೆ, ಅವರು (ನನ್ನನ್ನು) (ನಿರ್ದಯ ಮನಸ್ಕರಾಗಿ) ತೊರೆದು ಹೋದರು ಎಂದು ಹೇಳುವವರು ಯಾರೂ ಇಲ್ಲ. (೧೧೮೮) சமஸ்கிருதம் (संस्कृतम्)वैवर्ण्य प्रापदेषे' ति वक्तार: मन्ति भृरिश: ।
प्रियो ययौ वियुज्यैनामि' ति वक्ता न विद्यते ॥ (११८८) சிங்களம் (සිංහල)මැය දුර්වර්ණයැයි - කියවෙනු විනා කිසි විට ඔහු හැර ගියේ යැ යි - කවර ලෙසකින්වත් නො කියැවෙති (𑇴𑇳𑇱𑇨) சீனம் (汉语)人钾怪妾蒼白之病容, 無人責頁人之棄妾而去也. (一千一百八十八)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Ada orang yang menchela-ku, mereka berkata, tengok-lah dia, sudah pudar dan puchat rupa-nya: tetapi tiada pula yang menchela dia yang meninggalkan aku!
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)모두가그녀의상사병을비난한다. 그러나그녀를떠난애인은아무도비난하지않는다. (千百八十八) உருசிய (Русский)Люди пеняют мне, будто я поддалась бледности страдания,,о не говорят, что это виноват любимый, уехавший от меня! அரபு (العَرَبِيَّة)
هناك رجال يلومونى ويقولون : أنظروا إلى هذه الحسناء قد صارت نحيلة وقد تغير لونها ولكن ليس هناك احد يوبخ حبيبى على فراقه منى (١١٨٨)
பிரெஞ்சு (Français)On me blâme, en disant: "elle a pâli, ne pouvant supporter la séparation"; mais il n'y a personne, pour lui reprocher de m'avoir abandonnée. ஜெர்மன் (Deutsch)Niemand sagt: «Er hat sie verlassen» - nur: «Sie wurde fahl.» சுவீடிய (Svenska)Alla säger de: ”Se, hur blek hon har blivit!” Men ingen finns som säger: ”Han har lämnat henne ensam.”
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Sociae dicenti: te non decet ita pallescere, domina subirata re- spond et: Dicunt: illam pallorem accepisse; non dicunt: ille earn _deseruit. (MCLXXXVIII) போலிய (Polski)Ludzie mówią, że jestem żałośnie zbiedzona, Tając fakt, że zawinił tu miły.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)