நாணுத் துறவுரைத்தல்

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138) 

‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே!  (௲௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.  (௲௱௩௰௮)
— மு. வரதராசன்


இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.  (௲௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்  (௲௱௩௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀶𑁃𑀬𑀭𑀺𑀬𑀭𑁆 𑀫𑀷𑁆𑀅𑀴𑀺𑀬𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀸𑀢𑀼 𑀓𑀸𑀫𑀫𑁆
𑀫𑀶𑁃𑀬𑀺𑀶𑀦𑁆𑀢𑀼 𑀫𑀷𑁆𑀶𑀼 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
— (Transliteration)


niṟaiyariyar maṉaḷiyar eṉṉātu kāmam
maṟaiyiṟantu maṉṟu paṭum.
— (Transliteration)


Pitiless love with no regard for modesty, Betrays itself to reveal the secrets public.

ஹிந்தி (हिन्दी)
संयम से रहती तथा, दया-पात्र अति वाम ।
यह न सोच कर छिप न रह, प्रकट हुआ है काम ॥ (११३८)


தெலுங்கு (తెలుగు)
నిగ్రహించుకొన్న నిలువ దీ కామమ్ము
బయటెఁబడక నెట్లు భ్రతపరుప. (౧౧౩౮)


மலையாளம் (മലയാളം)
അവരെന്നെ സമീപിക്കാൻ ശക്തിയില്ലാതിരിക്കയാം എൻമനം പ്രേമഭാരത്താലടങ്ങാതെ പരസ്യമായ് (൲൱൩൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹೆಂಗಸರು ಸ್ತ್ರೀ ಸಹಜವಾದ ಲಜ್ಜೆತಾಂಬಿ ಹೆಣ್ತನವನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳುವವರು, ತುಂಬ ಕರುಣೆಗೆ ಪಾತ್ರರು ಎಂದು ನೆನೆಯದೆ ಕಾಮವು ತನ್ನನ್ನು ಮರೆ ಮಾಚದೆ, ಬಹಿರಂಗವಾಗಿ ತೋರ್ಪಡಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೩೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
शोच्येयं, धैर्यहीनेय' मित्येतदविचार्य च ।
स्त्रीणं कामो विनिष्क्रम्य' विथीपर्गन्तमाययौ ॥ (११३८)


சிங்களம் (සිංහල)
මට ඉවසිය නො හෙයි - ආදරයට ඉඩක් නැත උපන් සිත කාමය - රහස් හෙළිකර වීදියෙහි යෙයි (𑇴𑇳𑇬𑇨)

சீனம் (汉语)
情感奔放, 不顧原有之貞靜純茛, 内心之隱, 盡宣於外矣. (一千一百三十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Chinta yang inendesak di-dada-ku tidak lagi memperdulikan ke- sopanan atau rasa kasehan terhadap diri, ia mengkhianati segala rah- sia dan mendedah-nya kapada semua.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
겸손함과온유함에도불구하고, 강렬한사랑은그은둔을중단하고대중속으로나온다. (千百三十八)

உருசிய (Русский)
Моя любовь вышла из берегов сдержанности и стала видимой всему миру

அரபு (العَرَبِيَّة)
غراى لا يمكن أن يطمس للحياء لأن حنانى إلى حبيبى سيفشى سرى على ملأ من الناس (١١٣٨)


பிரெஞ்சு (Français)
Sans compter que l’on ne peut impunément manquer de respect à ceux qui ont la plénitude de la sagesse et sans considérer qu’ils peuvent beaucoup accorder, l’amour de cette jeune fille, au lieu de se cacher d’eux, a été jeté en pâture (à la malignité publique).

ஜெர்மன் (Deutsch)
Die Liebe kommt heraus, ohne sich zu verstecken, und denkt nicht daran, daß sie höchst keusch und hilflos ist.

சுவீடிய (Svenska)
Trots att vi kvinnor är lagda för kyskhet och mildhet har min åtrå trängt fram ur det fördolda och blivit känd för alla.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Domina, cui crescente cnstodia crescit desiderium, dicit: ,,Natura sumus ingenuae et adrnodum tenerae." Id non respi- ciens, amor secretum egrediens in lucem prodit. (MCXXXVIII)

போலிய (Polski)
O najdroższy! Jak wielkie są moje udręki! Jakżeż pragnę ujawnić rzecz całą!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22