நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045) 

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்  (௲௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.  (௲௪௰௫)
— மு. வரதராசன்


இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.  (௲௪௰௫)
— சாலமன் பாப்பையா


வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்  (௲௪௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀮𑁆𑀓𑀼𑀭𑀯𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀬𑀼𑀴𑁆 𑀧𑀮𑁆𑀓𑀼𑀭𑁃𑀢𑁆
𑀢𑀼𑀷𑁆𑀧𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum
— (Transliteration)


nalkuravu eṉṉum iṭumpaiyuḷ palkurait
tuṉpaṅkaḷ ceṉṟu paṭum.
— (Transliteration)


That misery called poverty brings with it A diversity of sufferings.

ஹிந்தி (हिन्दी)
निर्धनता के रूप में, जो है दुख का हाल ।
उसमें होती है उपज, कई तरह की साल ॥ (१०४५)


தெலுங்கு (తెలుగు)
పేదరికము జాలు బాధల నన్నింట
నేకపఱచి సుఖము లేకఁ జేయ. (౧౦౪౫)


மலையாளம் (മലയാളം)
ക്ഷാമകാലം സമീപിച്ചാൽ പരിവാരങ്ങളെന്നപോൽ ചെറുതാം ദുഃഖഹേതുക്കളോരോന്നാവിർഭവിച്ചിടും (൲൪൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಡತನವೆನ್ನುವ ಸಂಕಟಕರವಾದ ನೆಲೆಯಲ್ಲಿ ಹಲವು ತೆರನಾದ ದುಃಖಗಳು ಬಂದು ಸೇರಿಕೊಳ್ಳುತ್ತವೆ. (೧೦೪೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दारिद्र्यदु:खतप्तानां नृणां तेनैव हेतुना ।
भिन्नभिन्नान्यनेकानि दु:खानि प्रविशन्ति तान् ॥ (१०४५)


சிங்களம் (සිංහල)
දුගී බව නම්වූ - ඒ සා කම් කටුල්ලට බලවත් නොයෙක් දුක් - එකතූවෙත් මැ යි නිරායාසෙන් (𑇴𑇭𑇥)

சீனம் (汉语)
貧賤之爲患, 足以產生無限罪惡. (一千四十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ada sa-ribu kesengsaraan yang tersembunyi di-bawah kechelakaan yang di-panggil kepapaan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
빈곤의괴로움은그과정중에많은종류의고통을가져온다. (千四十五)

உருசிய (Русский)
Под одеждами нужды скрывается множество бед и огорчений

அரபு (العَرَبِيَّة)
هناك الف مهلكة مستورة تحت ستار شيئ يقال له الفقر (١٠٤٥)


பிரெஞ்சு (Français)
Une foule de douleurs sont dissimulées dans le fléau, appelé amoindrissement du bien être.

ஜெர்மன் (Deutsch)
Das Elend der Armut hat noch weit mehr Elend in seinem Gefolge.

சுவீடிய (Svenska)
Allehanda lidanden hopar sig över dem som drabbas av fattigdomens förbannelse.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
In uno rnalo paupertatis multi dolores eniergunt. (MXLV)

போலிய (Polski)
Ciągną za nią w ogonie nieszczęścia i plagi, Jakby nie dość dźwigała rozpaczy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22