நல்குரவு

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043) 

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்  (௲௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.  (௲௪௰௩)
— மு. வரதராசன்


இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.  (௲௪௰௩)
— சாலமன் பாப்பையா


ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்  (௲௪௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀮𑁆𑀯𑀭𑀯𑀼𑀫𑁆 𑀢𑁄𑀮𑀼𑀫𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑁄𑁆𑀓𑁃𑀬𑀸𑀓
𑀦𑀮𑁆𑀓𑀼𑀭𑀯𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀘𑁃 (𑁥𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai
— (Transliteration)


tolvaravum tōlum keṭukkum tokaiyāka
nalkuravu eṉṉum nacai.
— (Transliteration)


That cancer called poverty destroys at once The honor of ancient descent and clout.

ஹிந்தி (हिन्दी)
निर्धनता के नाम से, जो है आशा-पाश ।
कुलीनता, यश का करे, एक साथ ही नाश ॥ (१०४३)


தெலுங்கு (తెలుగు)
పేద యయ్యెనంచు పేర్వడ్డ మాత్రాన
ఇంటి గొప్పదనము మంట గలియు. (౧౦౪౩)


மலையாளம் (മലയാളം)
ക്ഷാമം വന്നു ഭവിച്ചെന്നാൽ യോഗ്യൻ തൻറെ കുലത്തിനും പഴക്കം ചെന്നകേൾവിക്കുമൊരുപോൽ ഹാനിയേർപ്പെടും (൲൪൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದಾರಿದ್ರ್ಯದಿಂದುಂಟಾಗುವ ಆಸೆಯು, ಒಬ್ಬನ ವಂಶ ಪಾರಂಪರ್ಯವಾಗಿ ಬಂದ ಗುಣವನ್ನು, ಮಾತಿನ ಬಲ್ಲೆಯನ್ನೂ ಒಟ್ಟಿಗೇ ಕೆಡಿಸುವುದು. (೧೦೪೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दादिद्र्यसंज्ञिकी त्वाशा यमाश्रित्य वसेन्नरम् ।
कुलश्रैष्ठ्यं च कीर्तिश्च तं विहाय विनि:सरेत् ॥ (१०४३)


சிங்களம் (සිංහල)
කූල පරපුර සමග - රූ සපුව දෙක එකවර දුගී බව නම් වූ - නැගෙන ආසා කමින් වැනසෙයි (𑇴𑇭𑇣)

சீனம் (汉语)
貧賤所生之貪婪, 損及祖先之名譽. (一千四十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Idaman yang besar yang bernama Kepapaan membunoh kemuliaan kelakuan dan kehalusan uchapan, walau pun kedua sifat ini sudah menjadi darah daging di-dalam diri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
빈곤한상태는조상의명예와영광을완전히파괴하리라. (千四十三)

உருசிய (Русский)
Желания, идущие от нужды, способны погубить в одночасье твое потомство и славу твою

அரபு (العَرَبِيَّة)
الحكـة المسماة بالفقر تقتل مجد الرجل المعدم وتذهب عنه قوة النطق مع أنهما يجريان ويسيلان فى دمه (١٠٤٣)


பிரெஞ்சு (Français)
La convoitise, provoquée par l'amoindrisse ment du bien être, ruine les anciens revenus et altère le langage (de celui qu'elle atteint).

ஜெர்மன் (Deutsch)
Das Begehren «Armut» vernichtet Abstammung und Sprache zugleich.

சுவீடிய (Svenska)
Snikenheten, som även kallas fattigdom, förstör tillika ädel börd och vårdat tal.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Et vetercm nobilitatem et (nobile) decus aviditas, quae inopia dicitur, simul destruit, (MXLIII)

போலிய (Polski)
Nędza budzi w człowieku pragnienia niegodne Jego rodu, godności i sławy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22