நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041) 

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை  (௲௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.  (௲௪௰௧)
— மு. வரதராசன்


இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.  (௲௪௰௧)
— சாலமன் பாப்பையா


வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை  (௲௪௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢𑀢𑀼 𑀬𑀸𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆
𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑁂 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀢𑀢𑀼 (𑁥𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu
— (Transliteration)


iṉmaiyiṉ iṉṉātatu yāteṉiṉ iṉmaiyiṉ
iṉmaiyē iṉṉā tatu.
— (Transliteration)


What is more painful than poverty? The pain of poverty itself!

ஹிந்தி (हिन्दी)
यदि पूछो दारिद्र्य सम, दुःखद कौन महान ।
तो दुःखद दारिद्र्य सम, दारिद्रता ही जान ॥ (१०४१)


தெலுங்கு (తెలుగు)
పేసరికపుసాటి బాధ యేదన్నచో
పేదరికమెగాని వేరుగాదు. (౧౦౪౧)


மலையாளம் (മലയാളം)
ദാരിദ്ര്യം പോൽ മനുഷ്യന്ന് താപഹേതുകമായതായ് വസ്തുവേതെന്ന് ചിന്തിച്ചാൽ ദാരിദ്ര്യമെന്ന് കാണലാം (൲൪൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಡತನಕ್ಕಿಂತ ದುಃಖಕರವಾದುದು ಯಾವುದು? ಬಡತನಕ್ಕಿಂತ ದುಃಖಕರವಾದುದು, ಬಡತನವೇ. (೧೦೪೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दारिद्र्येण समं लोके किं भवेद् दु:खदायकम् ।
इति प्रश्नस्य दारिद्र्येमेवेत्युत्तरमुच्यताम् ॥ (१०४१)


சிங்களம் (සිංහල)
අමිහිරි වන දෙයක් - දුගී බව හැර වෙන නැත දුකට උපමාවට - දෙයක් ලොව නැත දුගී බව මිස (𑇴𑇭𑇡)

சீனம் (汉语)
無物較貧賤之患更大, 孤獨之貧賤, 較之貧賤之患更大也. (一千四十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ingin-kah kau ketahui apa-kah yang lebeh getir daripada kemiskinan? Ketahui-lah bahawa kemiskinan sahaja-lah yang lebeh getir daripada kemiskinan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
빈곤은가장고통스러운일이며빈곤만큼비참한다른고통은없다. (千四十一)

உருசிய (Русский)
Если спросят тебя, что горше нужды,,най: горше нужды только сама нужда

அரபு (العَرَبِيَّة)
هل تريد أن تعرف ما هو أكثر مزهجا من الفقر المدقع؟ فاعلم أن ليس هناك شيئ أكثر مزعجا من الفقر المدقع (١٠٤١)


பிரெஞ்சு (Français)
Qu’est qui fait souffrir comme l'indigence? C’est 1 indigence elle-même.

ஜெர்மன் (Deutsch)
Fragt man, was schmerzlicher ist als Armut -Armut ist schmerzlicher als Armut.

சுவீடிய (Svenska)
Finns det något värre än fattigdom? Endast fattigdomen själv är värre än fattigdom.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si quaeris, quid tam acerbum sit quam inopia, (respondeo:) tam acerba quam inopia est sola iuopia. (Vel: Si quaeris, quid acer- bius sit quam inopia, respondeo: inopia acerbior sola est inopia'; i. e. inopia acerbius nihil; sed aunt inopiae gradus). (MXLI)

போலிய (Polski)
Nie ma większej niedoli człowieczej niż nędza – Nieustannie ta sama przez lata.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22