குடிசெயல்வகை

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.   (௲௨௰௮ - 1028) 

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை  (௲௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.  (௲௨௰௮)
— மு. வரதராசன்


தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.  (௲௨௰௮)
— சாலமன் பாப்பையா


தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்  (௲௨௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀝𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀧𑀭𑀼𑀯𑀫𑁆 𑀫𑀝𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀫𑀸𑀷𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum
— (Transliteration)


kuṭiceyvārk killai paruvam maṭiceytu
māṉaṅ karutak keṭum.
— (Transliteration)


There is no set time for social service. To put off is to ruin repute.

ஹிந்தி (हिन्दी)
कुल-पालक का है नहीं, कोई अवसर खास ।
आलसवश मानी बने, तो होता है नाश ॥ (१०२८)


தெலுங்கு (తెలుగు)
కార్య గౌరవమ్ము కష్టమ్ము కాలమ్ము
జూచునెడల గృహము శూన్యమగును. (౧౦౨౮)


மலையாளம் (മലയാളം)
നിരന്തരം കർമ്മം ചെയ്തു നാടിൽ വൃദ്ധിവരുത്തണം മാനം നോക്കിമടിഞ്ഞെന്നാൽ മഹത്വം കെട്ടുപോയിടും (൲൨൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ವಂಶದ ಕೀರ್ತಿಯನ್ನು ಬೆಳಸಲಿಚ್ಛಿಸುವವರಿಗೆ ತಕ್ಕ ಕಾಲವೆಂಬುದು ಬೇರೆ ಇಲ್ಲ; ಸೋಮಾರಿತನದಿಂದ ತಮ್ಮ ಹುಸಿ ಅಭಿಮಾನವನ್ನು ಲೆಕ್ಕಿಸುವವರಾದರೆ ವಂಶದ ಹಿರಿಮೆಯು ನಾಶವಾಗುವುದು. (೧೦೨೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कुलगौरवरक्षार्थं कालो नात्र प्रतीक्ष्यताम् ।
आलस्यात् कालकांक्षायां हीयते कुलगौरवम् ॥ (१०२८)


சிங்களம் (සිංහල)
පවුල් රක්නනා ගිහි - දනහට මෝසමක් නැත පුහු මානය අලස - තාවයෙන් තම පවුල වැනසේ (𑇴𑇫𑇨)

சீனம் (汉语)
眞能持家者, 勞作從無間歇, 輕忽而驕慢者, 將敗其家矣. (一千二十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bagi mereka yang ingin meninggikan mertabat keluarga-nya tidak ada sa-barang musim: kalau kemalasan menggodai diri-nya atau ke- sombongan mengganggui usaha-nya, keluarga-nya akan merosot jatoh.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
게으르다면가족을승격할시간이나적기가있을수없고,허위명망은치욕을가져오리라. (千二十八)

உருசிய (Русский)
Человек, пекущийся о процветании семьи, не выжидает удобного времени для деяний. Но если он поддастся лени и возомнит о своем величии, семья погибнет

அரபு (العَرَبِيَّة)
إن الذين يودون رفع شأن أسرتهم لا يقصرون فى جهودهم وأعمالهم التى تجعل الأسرة بارزة ومتـقدمة ولا يرضون بعزة أنفسهم فقط لكي لا تصير أسرتهم وضيعة وحقيرة (١٠٢٨)


பிரெஞ்சு (Français)
Se ruine, la famille de celui qui n'a d'attention que pour son honneur, et qui, attendant le moment propice pour agir, se tient les bras croisés dans sa dignité. Il n'y a pas d'opportunité pour le chef de famille.

ஜெர்மன் (Deutsch)
Es gibt keine Jahreszeiten für den, der die Familie hochbringt - Trägheit und Überlegung aus falschem Ehrgeiz bringen Verderben.

சுவீடிய (Svenska)
Medan de dröjande avvaktar och slår vakt om sin prestige går familjen under. För dem som befrämjar de sinas väl finns inga säsonger och tider.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui domum suam velint augere, eis nulla est opportunitas (expectanda). Si tardi sint _et superbiam cogitent, pessum dabitur. (MXXVIII)

போலிய (Polski)
Dom - to dzień bez wytchnienia i noc nieprzespana, To jest ciężar realny - nie mrzonka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22