புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (௮௱௪௰௯ - 849) 

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்  (௮௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.  (௮௱௪௰௯)
— மு. வரதராசன்


அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.  (௮௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்  (௮௱௪௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀡𑀸𑀢𑀸𑀷𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀯𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑀸𑀷𑁆 𑀓𑀸𑀡𑀸𑀢𑀸𑀷𑁆
𑀓𑀡𑁆𑀝𑀸𑀷𑀸𑀫𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑀼 (𑁙𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan
Kantaanaam Thaankanta Vaaru
— (Transliteration)


kāṇātāṉ kāṭṭuvāṉ tāṉkāṇāṉ kāṇātāṉ
kaṇṭāṉām tāṉkaṇṭa vāṟu.
— (Transliteration)


He is a fool, who tries to open the eyes of a fool, For a fool sees things only his own way.

ஹிந்தி (हिन्दी)
समझाते नासमझ को, रहे नासमझ आप ।
समझदार सा नासमझ, स्वयं दिखेगा आप ॥ (८४९)


தெலுங்கு (తెలుగు)
బుద్ధిహీను దెవడు బుధులమాట వినడు
తనదు మార్గమందె తాను పోవు. (౮౪౯)


மலையாளம் (മലയാളം)
അജ്ഞന്ന് വിദ്യയോതുന്ന വിജ്ഞൻ മാറിടുമജ്ഞനായ് അജ്ഞൻ തന്നന്ധകാരത്തിൽ വിജ്ഞഭാവം നടിച്ചിടും (൮൱൪൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅರಿವುಗೇಡಿಗೆ, ಅರಿವು ಮೂಡಿಸಲು ಹೋಗುವವನು ಕೊನೆಯಲ್ಲಿ ತಾನೇ ಬುದ್ಧಿಗೇಡಿಯಾಗಿ ಬಿಡುವನು; ಅರಿವಿಲ್ಲದವನು ತಾನು ಕಂಡ ರೀತಿಯಲ್ಲಿ ತಿಳಿದವನ ಹಾಗೆ ತೋರ್ಪಡಿಸಿಕೊಳ್ಳುವನು. (೮೪೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अल्पज्ञस्योपदेष्टा तु स्वयमल्पो भवेन्नर: ।
अल्पज्ञो मूढविश्वासाद् भासते ज्ञानवानिव ॥ (८४९)


சிங்களம் (සිංහල)
තමාමත් උගතැයි - සිතන නැණ මඳ කෙනෙකූට උගැන් වීමට යන - නැණැතියා විමතියකූ සම වේ (𑇨𑇳𑇭𑇩)

(八百四十九)
程曦 (古臘箴言)மலாய் (Melayu)
Orang yang chuba menginsafkan si-dungu, dia sendiri dungu juga: kerana si-dimgu hanya melihat satu jurusan dan jurusan itu selalu benar bagi-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
바보는계속자신의방식으로사물을보기때문에, 바보를교육하려는자가바보이다. (八百四十九)

உருசிய (Русский)
Человек, который стремится открыть глаза невежде, сам становится невеждой, ибо невежда видит вещи такими, какими он сам видит

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يحاول بتبصير وتنوير أحمق فهو أحمق لنفسه لأن الأحمق لا يجد أمامه إلا سبيلا واحدا ولا يعده باطلا (٨٤٩)


பிரெஞ்சு (Français)
Qui tente d'instruire celui qui n'a pas la capacité de s'instruire est raillé par ce dernier et finit par devenir lui-même ignorant, et l'ignorant prétentieux s'ancrant dans son point de vue, finit par se croire intelligent.

ஜெர்மன் (Deutsch)
Wer sich daran macht, einen Toren zu belehren, ist selbst ein Tor - der Tor sieht es entsprechend seiner Erkenntnis.

சுவீடிய (Svenska)
Den som vill undervisa en blind blir själv lik en blind. Ty den blinde anser sig ändå vis på sitt sätt.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui efficere vult, ut non videns videat, ipse non videns est; non videns (semper) videns erit eo modo quo vidit. (DCCCXLIX)

போலிய (Polski)
Kto próbuje głupiego nauczyć mądrości, Sam zgłupieje, bo tamten «wie lepiej».
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22