புல்லறிவாண்மை

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (௮௱௪௰௨ - 842) 

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை  (௮௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.  (௮௱௪௰௨)
— மு. வரதராசன்


அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.  (௮௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்  (௮௱௪௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀺𑀮𑀸𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼𑀯𑀦𑁆𑀢𑀼 𑀈𑀢𑀮𑁆 𑀧𑀺𑀶𑀺𑀢𑀺𑀬𑀸𑀢𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀮𑁃 𑀧𑁂𑁆𑀶𑀼𑀯𑀸𑀷𑁆 𑀢𑀯𑀫𑁆 (𑁙𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam
— (Transliteration)


aṟivilāṉ neñcuvantu ītal piṟitiyātum
illai peṟuvāṉ tavam.
— (Transliteration)


Should a fool gift a thing heartily, it is nothing but Due to the penance of the recipient.

ஹிந்தி (हिन्दी)
बुद्धिहीन नर हृदय से, करता है यदि दान ।
प्रातिग्राही का सुकृत वह, और नहीं कुछ जान ॥ (८४२)


தெலுங்கு (తెలుగు)
హీను డీయ డేది యిచ్చినన్ నద్దాని
పుచ్చుకొన్నవాని పూర్వకృతము. (౮౪౨)


மலையாளம் (മലയാളം)
അജ്ഞൻ പുർണ്ണമനസ്സോടെ ദാനമായൊന്നു നൽകുകിൽ സ്വീകർത്താവിൻറെ സൽക്കർമ്മ പുണ്യത്താൽ സംഭവിച്ചതാം (൮൱൪൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅರಿವುಗೇಡಿಯು ಮನಃಪೂರ್ವಕವಾಗಿ ಒಂದು ವಸ್ತುವನ್ನು ಯಾರಿಗಾದರೂ ಕೊಟ್ಟರೆ, ಅದು ಅವನ ಒಳ್ಳೆಯ ಗುಣವನ್ನು ಸಾರುವುದಕ್ಕಿಂತ ಪಡೆಯುವವನ ಸತ್ಕರ್ಮವನ್ನು ಸಾರುವುದು. (೮೪೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अल्पज्ञ्: प्रीतिसंयुक्तो धनमर्पयनीति यत् ।
न तत्रान्यत् कारणं स्याद् गृहीतु: पुण्यमन्तरा ॥ (८४२)


சிங்களம் (සිංහල)
දැනුමක් නොමැත්තා - දෙනුයේ යමක් සතූටින් අනිකක් නිසා නොව - ලබන අය ගේ පිනෙහි මහිමයි (𑇨𑇳𑇭𑇢)

(八百四十二)
程曦 (古臘箴言)மலாய் (Melayu)
Bila si-dungu menghadiahkan sa-suatu dengan kehendak-nya sendiri, itu hanya-lah untong nasib si-penerima sahaja, tiada lain dari itu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
바보가기꺼이선물한다면, 그것은단지받는자의고행의결과이다. (八百四十二)

உருசிய (Русский)
Умный человек должен воздержаться принимать дар от невежды, который совершает даяние

அரபு (العَرَبِيَّة)
الأحمق إن يعطى لأحد هدية برضاه نفسه يعتدّ ذلك من حسن حظ ذلك الرجل لا من مزايا الأحمق (٨٤٢)


பிரெஞ்சு (Français)
Si celui qui est dénué d'intelligence donne de plein gré quelque chose à un autre, la cause en est la bonne fortune de celui qui reçoit et rien d'autre

ஜெர்மன் (Deutsch)
Eines Unwissenden Grund, mit erfreutem Herzen zu geben, beruht ausschließlich auf den guten Taten des Empfängers.

சுவீடிய (Svenska)
När den dumme ger en gåva med givmilt hjärta är det intet annat än mottagarens förtjänst <förvärvad i en tidigare existens>.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si inscius animo laetans largiatur, accipientis meritum ( castimonia-comparatum) est, nihil aliud. (DCCCXLII)

போலிய (Polski)
Kiedy głupi obdarza mądrego grosiwem, Jest to raczej dar losu niż jego.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22