தீ நட்பு

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.   (௮௱௰௮ - 818) 

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்  (௮௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.  (௮௱௰௮)
— மு. வரதராசன்


தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.  (௮௱௰௮)
— சாலமன் பாப்பையா


நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்  (௮௱௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀓𑀭𑀼𑀫𑀫𑁆 𑀉𑀝𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆𑀓𑁂𑀡𑁆𑀫𑁃
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀝𑀸𑀭𑁆 𑀘𑁄𑀭 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁙𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital
— (Transliteration)


ollum karumam uṭaṟṟu pavarkēṇmai
collāṭār cōra viṭal.
— (Transliteration)


Drop silently the friends who pose And won't help when they can.

ஹிந்தி (हिन्दी)
यों असाध्य कह साध्य को, जो करता न सहाय ।
चुपके से उस ढोंग की, मैत्री छोड़ी जाय ॥ (८१८)


தெலுங்கு (తెలుగు)
విజయ మొసగు పనికి విఘ్నాలు గల్పించు
చెలిమి వదలనగును జెప్పకుండ. (౮౧౮)


மலையாளம் (മലയാളം)
തന്നാലാകും സഹായങ്ങൾ നിഷേധിക്കും വയസ്യനെ ഒന്നുമേയുരിയാടാതെ പതുക്കെക്കൈയൊഴിക്കണം (൮൱൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಾವು ಮಾಡಬಲ್ಲ ಕೆಲಸವನ್ನ್ನು ಮಾಡಲಾಗದೆ ಕೆಡೀಸುವವರ ಸ್ನೇಹವನ್ನು ಅವರಿಗೆ ತಿಳಿಯದ ಹಾಗೆ ಮೌನವಾಗಿ ಕೈಬಿಡಬೇಕು. (೮೧೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुसाध्यकार्ये दुस्साध्यमिव य: सुहृदाचरेत् ।
तेन साकं स्थितां मैत्रीमनुत्तवैव परित्यज ॥ (८१८)


சிங்களம் (සිංහල)
කරන හැකි කටයුතූ - කරනට නො දී බාදා කරන වුන් මිතූ දම - නො දන්වා අත් හරින් ඔවුනට (𑇨𑇳𑇪𑇨)

சீனம் (汉语)
逢事而掣胄之友, 與之絕交, 不須反顧. (八百十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah mereka yang akan meletak rintangan di-hadapan-mu ketika kamu sedang melaksanakan sa-suatu ranchangan yang dapat di-chapai: jangan-lah sa-patah pun di-katakan apa2 kapada mereka, singkirkan-lah persahabatan mereka sadikit demi sadikit.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가능한작업도불가능하게만드는자와의우정은조용히버려야한다. (八百十八)

உருசிய (Русский)
Без всяких слов отказывайся от дружбы с людьми, которые уклоняются от выполнения малейшей твоей просьбы

அரபு (العَرَبِيَّة)
إن الذين يسببون العرقلات فى سبيك عند ما أنت مشغول فى انجاز عمل كبير لكي لا تفوز فيه فلا تنبس إلهم لكلمة بل إبتعد عنهم رويدا رويدا (٨١٨)


பிரெஞ்சு (Français)
Laisser tomber sans les prévenir, l'amitié d ceux qui font échouer vos entreprises.

ஜெர்மன் (Deutsch)
Schweigend gib die Freundschaft mit solchen auf, die so tun, als seien sie unfähig zu einer Handlung, die sie tun können.

சுவீடிய (Svenska)
Utan många ord må man låta vänskapen svalna mot dem som försummar varje tillfälle att vara till någon hjälp.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Amicitiam eorum, qui quod facere possunt, aegre faciant, dimittas, ne verbum quidem mittens. (DCCCXVIII)

போலிய (Polski)
Oddal tego, co wcześniej czy później przeminie, Ale przedtem ci da się we znaki.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22