அரண்

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747) 

சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்!  (௭௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.  (௭௱௪௰௭)
— மு. வரதராசன்


முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.  (௭௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்  (௭௱௪௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑁆𑀶𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀶𑁆𑀶𑀸 𑀢𑁂𑁆𑀶𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀶𑁃𑀧𑁆𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀶𑁆𑀶𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Mutriyum Mutraa Therindhum Araippatuththum
Patrar Kariyadhu Aran
— (Transliteration)


muṟṟiyum muṟṟā teṟintum aṟaippaṭuttum
paṟṟaṟ kariyatu araṇ.
— (Transliteration)


Hard to capture a fort that withstands Besieging, artillery and treachery.

ஹிந்தி (हिन्दी)
पिल पड़ कर या घेर कर, या करके छलछिद्र ।
जिसको हथिया ना सके, है वह दुर्ग विचित्र ॥ (७४७)


தெலுங்கு (తెలుగు)
ఏవిధముగాను నెదిరి కసాధ్యమౌ
గట్టిపట్టు కోట ముట్టడింప. (౭౪౭)


மலையாளம் (മലയാളം)
ഉപരോധത്താലും‍, രാജദ്രോഹിയുപജാപത്താലും‍ മറ്റുമാർഗ്ഗേണയും‍ കോട്ട കീഴൊതുങ്ങാത്തതാവണം‍. (൭൱൪൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮುತ್ತಿಗೆ ಹಾಕಿಯೂ, ಮುತ್ತಿಗೆ ಹಾಕದೆ ಮೇಲೆಬಿದ್ದು ಹೋರಾಟ ನಡೆಸಿಯೂ ವಂಚನೋಪಾಯಗಳಿಂದಲೂ ವಶಪಡಿಸಿಕೊಳ್ಳಲು' ದುಸ್ಸಾಧುಅವಾದುದೇ ಕೋಟೆ. (೭೪೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
साक्षात्सैन्यप्रवेशन परित: ऐन्यवेष्टनात् ।
कैतवेनापि दुष्प्रापो दुर्ग इत्यभिघीयते ॥ (७४७)


சிங்களம் (සිංහල)
වට කර හෝ නොකර - කපමින් උමං දෝනා මේ කොයි ලෙසින් වුව - ගැනුම් උගහට විය යුතූයි කොටු (𑇧𑇳𑇭𑇧)

சீனம் (汉语)
堅强之要塞, 圍攻, 偸襲, 風雨, 穿穴, 皆不足以破之. (七百四十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Itu-lah kubu yang kukoh yang tidak dapat di-kalahkan baik oleh pengepongan biasa, atau oleh serangan hebat, atau pun oleh peng- khianatan di-dalam.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
좋은요새란봉쇄, 직접공격, 반역을견디어낼수있는곳이다. (七百四十七)

உருசிய (Русский)
Истинной является крепость, которую не одолеть ни длительной осадой, ни внезапным нападением, ни подкопами

அரபு (العَرَبِيَّة)
إنه لحصن حقيقي الذى لا يمكن أن يخضعها احد بالمحاضرة المتشقة او الخجوم عليه أو باخيانه (٧٤٧)


பிரெஞ்சு (Français)
(La place) qu'il est difficile de prendre, soit par le siège, soit par l'assaut, soit par la mine est la forteresse.

ஜெர்மன் (Deutsch)
Das ist eine Festung, die schwer einzunehmen ist durch Belagerung, Angriff oder Unterminieren.

சுவீடிய (Svenska)
En riktig fästning är av sådant slag att den ej kan intas vare sig genom belägring, stormning eller förräderi.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quae, sivc earn circumveniant, sive non circumvenientes op- pugnent, sive suffodiant, difficilis sit expugnatu, ea arx est. (DCCXLVII)

போலிய (Polski)
Twierdzy dobrze strzeżonej nikt szturmem nie bierze, Ani wedrze się w nią przez podkopy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22