அவை அஞ்சாமை

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.   (௭௱௨௰௬ - 726) 

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை  (௭௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.  (௭௱௨௰௬)
— மு. வரதராசன்


நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?  (௭௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை  (௭௱௨௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑁂𑁆𑀷𑁆 𑀯𑀷𑁆𑀓𑀡𑁆𑀡𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑀽𑀮𑁄𑁆𑀝𑁂𑁆𑀷𑁆
𑀦𑀼𑀡𑁆𑀡𑀯𑁃 𑀅𑀜𑁆𑀘𑀼 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁘𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Vaaloten Vankannar Allaarkku Nooloten
Nunnavai Anju Pavarkku
— (Transliteration)


vāḷoṭeṉ vaṉkaṇṇar allārkku nūloṭeṉ
nuṇṇavai añcu pavarkku.
— (Transliteration)


What use is a sword to cowards And books to those who fear assembly?

ஹிந்தி (हिन्दी)
निडर नहीं हैं जो उन्हें, खाँडे से क्या काम ।
सभा-भीरु जो हैं उन्हें, पोथी से क्या काम ॥ (७२६)


தெலுங்கு (తెలుగు)
వాడి ఖడ్గమేల బోడిమి దప్పిన
చదువదేల సభకు ముందము నిడక. (౭౨౬)


மலையாளம் (മലയാളം)
ശൂരനല്ലാത്ത വ്യക്തിക്ക് വാളാലില്ല പ്രയോജനം‍; വിജ്ഞരെ ഭയമുള്ളോർക്ക് ഗ്രന്ഥജ്ഞാനം‍ ബലം‍ തരാ. (൭൱൨൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ವೀರೋಚಿತವಾಗ ದೃಷ್ಟಿಯುಳ್ಲವರಲ್ಲದವರಿಗೆ ಕತ್ತಿಯೊಡನೆ ಏನು ಸಂಬಂಧ? ಸೂಕ್ಷ್ಮಮತಿಗಳ ಸಭೆಗೆ ಅಂಜುವವರಿಗೆ, ಶಾಸ್ತ್ರ ಗ್ರಂಥಗಳೊಡನೆ ಏನು ನಂಟು? (೭೨೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
मनोधैर्यविहीनस्य कृपाणो युधि निष्फल: ।
भीतस्य निष्फलं शास्त्रं सूक्ष्मज्ञानिसभाङ्गणे ॥ (७२६)


சிங்களம் (සිංහල)
බිය සුලු අයට කග - කූමටද ? සටන් බිම වන් උගත්කම කූමටද ? - උගත් සබයට බිය වදී නම් (𑇧𑇳𑇫𑇦)

சீனம் (汉语)
人無激昂之氣槪, 佩刀劍無所用也; 人畏怯於高明聽衆之前, 其所學無所用也. (七百二十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-lah guna-nya pedang di-beri, jikalau tiada keberanian di-diri? Dan apa-lah pula guna-nya buku, jikalau takut menghadapi orang2 berilmu?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
의회를두려워하는사람에게,학습은겁쟁이의손에있는칼처럼쓸모가없다. (七百二十六)

உருசிய (Русский)
Какая польза от меча, если он поднят перед бесстрашным? Какая польза от мудрых книг для людей, которые боятся произнести слово в собрании мудрых?

அரபு (العَرَبِيَّة)
ما هي فائدة السيوف فى ايدى الجبناء؟ فكذلك ما هي فائدة الكتب فى ايدى الذين يخافون مواجهة مجلس العلماء (٧٢٦)


பிரெஞ்சு (Français)
Quel rapport, ceux qui n'ont pas la force, ont-ils avec l'épée? quel rapport ont-ils avec les lettres, ceux qui s'offraient devant une assemblée de gens d'esprit?

ஜெர்மன் (Deutsch)
Was können solche mit  einem Schwert anfangen, die keine Tapferkeit besitzen - was sollen solche mit Buchern, die sich vor der Versammlung fürchten?

சுவீடிய (Svenska)
Vartill tjänar ett svärd i de fegas hand? Vartill tjänar boklig lärdom för dem som fruktar de lärdas församling?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui firmi oculi non sint, quid iis Cum gladio est negotii? qui coetum timent, quid iis cum Iibro? (DCCXXVI)

போலிய (Polski)
Nie ma z miecza pożytku ten, który się boi, Nie ma z książek korzyści nierobom.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22