வினைத்தூய்மை

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652) 

புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும்  (௬௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.  (௬௱௫௰௨)
— மு. வரதராசன்


இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.  (௬௱௫௰௨)
— சாலமன் பாப்பையா


புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்  (௬௱௫௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀼𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀵𑁄𑁆𑀝𑀼
𑀦𑀷𑁆𑀶𑀺 𑀧𑀬𑀯𑀸 𑀯𑀺𑀷𑁃 (𑁗𑁤𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai
— (Transliteration)


eṉṟum oruvutal vēṇṭum pukaḻoṭu
naṉṟi payavā viṉai.
— (Transliteration)


Avoid always deeds that do not lead to Lasting good and fame.

ஹிந்தி (हिन्दी)
सदा त्यागना चाहिये, जो हैं ऐसे कर्म ।
कीर्ति-लाभ के साथ जो, देते हैं नहिं धर्म ॥ (६५२)


தெலுங்கு (తెలుగు)
ఆచరింప గవల దపకీర్తి దెచ్చెడి
కార్యములను సర్వకాలమందు. (౬౫౨)


மலையாளம் (മലയാളം)
ലോകപ്രസിദ്ധിയോടൊപ്പം ധാർമ്മികഗുണമേന്മയും നേടിത്തരുന്നതല്ലാത്ത കർമ്മങ്ങളൊഴിവാക്കണം (൬൱൫൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅರಸನಿಗೆ, ಬಯಸದಕ್ಕ ಕೀರ್ತಿಯೊಂದಿಗೆ, ಉತ್ತಮ ಫಲವನ್ನು ನೀಡದ ಕಾರ್ಯವನ್ನು (ಮಂತ್ರಿಯಾದವನು) ಎಂದೆಂದಿಗೂ ತ್ಯಜಿಸಬೇಕು. (೬೫೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
इह कीर्ति: परे पुण्यं न सिद्धयेद्येन कर्मणा ।
सर्वदा तन्न कर्तव्यं मन्त्रिणा भूतिमिच्छता ॥ (६५२)


சிங்களம் (සිංහල)
කිතූ කදඹත් සමග - හොඳ බව නොදෙන කටයුතූ ඇම විටම වැළකිය - යුතූය නුවණින් මෙනෙහි කරලා (𑇦𑇳𑇮𑇢)

சீனம் (汉语)
不名#之行爲與無益之行爲, 應避免之. (六百五十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Palingkan selalu muka-mu dari perbuatan yang tidak sentiasa mem- bawa kebaikan dan kemuliaan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
영광과이득을가져오지않는행동은항상기피해야한다. (六百五十二)

உருசிய (Русский)
Люди должны всегда избегать деяний,,оторые не дают им ни славы, ни добра

அரபு (العَرَبِيَّة)
أعرض وجهك دائما عن الأعمال تلتى لا تعطيك حسنىة دائمة وعظمة كبيرة (٦٥٢)


பிரெஞ்சு (Français)
Ils (les Ministres) doivent s'abstenir pour toujours, des actes qui ne procurent pas la gloire ni la vertu (au Roi.)

ஜெர்மன் (Deutsch)
Für immer meide solche Taten, die ohne Ruf und dharma sind!

சுவீடிய (Svenska)
Alltid må man undvika de handlingar som varken medför ära eller framgång.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Semper vitandae sunt aetiones, quae nee agenti laudem, nee cae- teris bonum afferunt. (DCLII)

போலிய (Polski)
Nie dopuścił się takich oświadczeń i czynów, Które sprzeczne się z twoim honorem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22