இடுக்கண் அழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.   (௬௱௨௰௩ - 623) 

இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்  (௬௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.  (௬௱௨௰௩)
— மு. வரதராசன்


வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.  (௬௱௨௰௩)
— சாலமன் பாப்பையா


துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்  (௬௱௨௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀓𑁆𑀓𑀼 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀧𑀝𑀼𑀧𑁆𑀧𑀭𑁆 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀓𑁆𑀓𑀼
𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀧𑀝𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Itumpaikku Itumpai Patuppar Itumpaikku
Itumpai Pataaa Thavar
— (Transliteration)


iṭumpaikku iṭumpai paṭuppar iṭumpaikku
iṭumpai paṭā'a tavar.
— (Transliteration)


Those whom grief cannot grieve Can grieve grief itself.

ஹிந்தி (हिन्दी)
दुख-संकट जब आ पड़े, दुखी न हो जो लोग ।
दुख-संकट को दुख में, डालेंगे वे लोग ॥ (६२३)


தெலுங்கு (తెలుగు)
కష్టములను జూచి కష్టపడనివారు
కష్టవెట్టగలరు కష్టములనె. (౬౨౩)


மலையாளம் (മലയാളം)
ദുഃഖം വന്നു ഭവിക്കുമ്പോൾ മനം നീറാതിരിപ്പവർ ദുഃഖത്തിന്ന് കൊടുക്കുന്നു ദുഃഖിക്കാനൊരു കാരണം (൬൱൨൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಂಕಟವೊದಗಿ ಬಂದಾಗ, ಅದಕ್ಕಾಗಿ ದುಃಖಿಸಿ ಅಧೀರರಾಗದವರು, ಆ ಸಂಕಟಕ್ಕೇ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ಡಿ ಅದನ್ನೇ ಗೆದ್ದುಬಿಡುವರು. (೬೨೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दु:खेष्वचञ्चलो भूत्वा नरो धैर्यगुणान्वित: ।
दु:खस्य दु:खं जनयन्नारब्धं कर्म साधयेत् । (६२३)


சிங்களம் (සිංහල)
දුකට පත්වූ විට - දුක යයි නො සැළකිමෙන් දුකට දැඩි දුක් දෙති - බලැති විකූමැති නැණැති උතූමෝ (𑇦𑇳𑇫𑇣)

சீனம் (汉语)
勇者能使憂鬱返還其本. (六百二十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kesusahan sendiri akan merasa susah apabila orang yang susah tidak merasa susah tatkala menghadapi kesusahan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
단호한자는결코슬픔으로압도당하지않지만슬픔자체가비탄에빠지도록하리라. (六百二十三)

உருசிய (Русский)
Бесстрашные люди заставляют само бедствие страдать от беды

அரபு (العَرَبِيَّة)
المصائب تذهب بالمصائب الأخرى للذين لا يضطربون عند ما يرون البليات (٦٢٣)


பிரெஞ்சு (Français)
Ceux qui ne s'affligent pas d'un obstacle (qui empêche le succès d'une entreprise) lui créent un contre obstacle.

ஜெர்மன் (Deutsch)
Wer den Kummer nicht betrauert, macht dem Kummer Kummer.

சுவீடிய (Svenska)
De som ej dukar under för vedermödan blir själva till vedermöda för vedermödan.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quibus molestia molesta non est, "ii molcstiae ipsi molestiam exhibent. (DCXXIII)

போலிய (Polski)
Bo odwaga zwycięży zwycięzców z przedbiegu, Zada klęskę tym, którzy są klęską.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22