கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.   (௫௱௬௰ - 560) 

காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள்  (௫௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.  (௫௱௬௰)
— மு. வரதராசன்


காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.  (௫௱௬௰)
— சாலமன் பாப்பையா


ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்  (௫௱௬௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀧𑀬𑀷𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀅𑀶𑀼𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑁄𑀭𑁆 𑀦𑀽𑀮𑁆𑀫𑀶𑀧𑁆𑀧𑀭𑁆
𑀓𑀸𑀯𑀮𑀷𑁆 𑀓𑀸𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁖𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin
— (Transliteration)


āpayaṉ kuṉṟum aṟutoḻilōr nūlmaṟappar
kāvalaṉ kāvāṉ eṉiṉ.
— (Transliteration)


Cows yield less and priests forget their hymns If the protector fails to protect.

ஹிந்தி (हिन्दी)
षटकर्मी को स्मृति नहीं, दूध न देगी गाय ।
यदि जन-रक्षक भूप से, रक्षा की नहिं जाय ॥ (५६०)


தெலுங்கு (తెలుగు)
పాడి తరిగిపోవు పఠియింప రార్యులు
ధర్మ దూరుడైన ధరణి విభుండు. (౫౬౦)


மலையாளம் (മലയാളം)
നാടുകാക്കുന്ന മന്നൻറെ കാവൽ ജോലി പിഴക്കുകിൽ പശുക്കൾ പാൽ ചുരത്തൂല വേദമോർക്കില്ല ഭക്തർകൾ (൫൱൬൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಾಯುವ ಅರಸನು ರಕ್ಷಿಸದಿದ್ದರೆ, ಅವು ಹಾಲು ಕರೆಯುವುದಿಲ್ಲ; ಬ್ರಾಹ್ಮಣರೂ ಧರ್ಮಗ್ರಂಥಗಳನ್ನು ಮರೆಯುತ್ತಾರೆ. (೫೬೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अरक्षति भुवं भूपे पथा न्यायानुरोधिना ।
विप्रा: क्षुतिं विस्मरेयु: न दद्यु: पशव: पय: (५६०)


சிங்களம் (සිංහල)
නියම ලෙස රට රැක - පාලනය ගෙන නො ගියොත් පැවිදි දම් පිරිහේ - එමෙන් පස් ගෝ රසය හිඟවේ (𑇥𑇳𑇯)

சீனம் (汉语)
君主若不以正義治國, 牛將不能供乳, 婆羅門將忘其智慧. (五百六十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Susu lembu akan kekeringan dan Brahman akan kehilangan ilmu-nya jika raja tidak memerentah di-dalam keadilan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
왕이자국을보호하지못하면, 소들은더적은우유를생산하고제사장들은경전을잊으리라. (五百六十)

உருசிய (Русский)
Если страной правит несправедливый повелитель, то перестанут дарить блага коровы* и мудрые люди забудут о священных книгах *

அரபு (العَرَبِيَّة)
ضروع البقرة ستجف وتصير خالية من اللبن وينسى العالم علمه إن لم يحكم الملك بالعدل (٥٦٠)


பிரெஞ்சு (Français)
Le lait tarit chez les vaches et les bhrames oublient leurs sastras dans le Royaume du Prince, qui, ayant le devoir de protéger, ne protège pas ses sujets.

ஜெர்மன் (Deutsch)
Ist der König nicht auf der Hur, geht der Ertrag der Kühe zurück, und die Männer der sechsfachen Pflicht vergessen ihre Schriften.

சுவீடிய (Svenska)
Korna ger ej mjölk, prästerna glömmer sina skrifter om Väktaren ej vakar över landet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Vaccae fructus deficient et qui in sex operibus versantur, scientiae obliviscentur, si (subditorum) servator eos non servet. (DLX)

போலிய (Polski)
Bydło zje resztki słomy kładzionej na strzechach, A kapłani zapomną słów bożych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22