பொச்சாவாமை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.   (௫௱௪௰ - 540) 

தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்  (௫௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.  (௫௱௪௰)
— மு. வரதராசன்


நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.  (௫௱௪௰)
— சாலமன் பாப்பையா


கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்  (௫௱௪௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀺𑀬𑀢𑀼 𑀏𑁆𑀬𑁆𑀢𑀮𑁆 𑀏𑁆𑀴𑀺𑀢𑀼𑀫𑀷𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀉𑀴𑁆𑀴𑀺𑀬𑀢𑀼 𑀉𑀴𑁆𑀴𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁖𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin
— (Transliteration)


uḷḷiyatu eytal eḷitumaṉ maṟṟuntāṉ
uḷḷiyatu uḷḷap peṟiṉ.
— (Transliteration)


What is aimed is easy to achieve, If only the mind is set on what is aimed.

ஹிந்தி (हिन्दी)
बना रहेगा यदि सदा, लक्ष्य मात्र का ध्यान ।
अपने इच्छित लक्ष्य को, पाना है आसान ॥ (५४०)


தெலுங்கு (తెలుగు)
వలసి నట్టిదాని వదలక జింతింప
వలసినట్టు లదియె వచ్చి చేరు. (౫౪౦)


மலையாளம் (മലയാളം)
നിനച്ച കാര്യമെപ്പോഴുമോർത്തുയത്നം നടത്തുകിൽ നിശ്ചയം നിറവേറാത്തതൊന്നുമേയില്ല ഭൂമിയാൽ (൫൱൪൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
(ಅರಸನಾದವನು) ಆಲೋಚಿಸಿದುದನ್ನು ಬಿಡದೆ, ಮತ್ತೆ ಮತ್ತೆನೆನೆದುಕೊಳ್ಳುತ್ತಿದ್ದರೆ, ಅವನು ಬಯಸಿದುದನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳುವುದು ಸುಲಭವಾಗುವುದು. (೫೪೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
चिकीर्षितमविस्मृत्य जागरूकतयाऽनिशम् ।
तत्प्राप्‍त्यै यतमानेन वाञ्छितं साध्यते ध्रुवम् ॥ (५४०)


சிங்களம் (සිංහල)
සිතූව දැය ලැබුමට - පහසුවේ යම් කිසි විට අමතක නොකර ඒ - නැවත සිතූමෙන් එසේ සිදුවේ (𑇥𑇳𑇭)

சீனம் (汉语)
有心而勤力, 世間無難事矣. (五百四十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Sa-sunggoh-nya mudah bagi sa-saorang untok menchapai apa yang di-inginkan-nya, asal saja selalu di-ingatkan di-dalam hati akan chita2-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
목표에따라마음을정하고행동해야한다; 오직그후에만쉽게성취할수있다. (五百四十)

உருசிய (Русский)
Легко добиться намеченной цели,,сли постоянно помнишь о ней

அரபு (العَرَبِيَّة)
إنه يسير للرجل الذى يريد حصول كل ما يستهيه بشرط أن يضح مقصده دائما امام عينيه (٥٤٠)


பிரெஞ்சு (Français)
Il est aisé d'obtenir ce que l'on a désiré, si l'on a constamment présent à la mémoire l'objet désiré.

ஜெர்மன் (Deutsch)
Erinnert sich jemand an schien Wunsch, ist es leicht, das Gewünschte zu erlangen.

சுவீடிய (Svenska)
Det är lätt att uppnå det man har i tankarna om man blott behåller det kvar i minnet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Facile erit quae in animo habes obtinere, si pateris quae in animo habes in animo retinere. (DXL)

போலிய (Polski)
Wszystko jest wykonalne dla tego, co myśli, Nie dla tego, co wewnątrz jest pusty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22