வலியறிதல்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (௪௱௭௰௮ - 478) 

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை  (௪௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.  (௪௱௭௰௮)
— மு. வரதராசன்


வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.  (௪௱௭௰௮)
— சாலமன் பாப்பையா


எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை  (௪௱௭௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀓𑀸𑀶𑀼 𑀅𑀴𑀯𑀺𑀝𑁆𑀝𑀺 𑀢𑀸𑀬𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑁂𑀝𑀺𑀮𑁆𑀮𑁃
𑀧𑁄𑀓𑀸𑀶𑀼 𑀅𑀓𑀮𑀸𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁕𑁤𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai
— (Transliteration)


ākāṟu aḷaviṭṭi tāyiṉuṅ kēṭillai
pōkāṟu akalāk kaṭai.
— (Transliteration)


No harm if income is narrow If outgoings are not broad.

ஹிந்தி (हिन्दी)
तंग रहा तो कुछ नहीं, धन आने का मार्ग ।
यदि विस्तृत भी ना रहा, धन जाने का मार्ग ॥ (४७८)


தெலுங்கு (తెలుగు)
తప్పులేదు వరవు దగ్గిన మాత్రాన
పెచ్చువెరగనట్టి వెచ్చమున్న. (౪౭౮)


மலையாளம் (മലയാളം)
വരവേറെക്കുറഞ്ഞാലും കൂടുതൽ ചെലവാക്കാതെ നിയന്ത്രണം പാലിച്ചെന്നാലതിനാലില്ല ദൂഷണം (൪൱൭൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬರುವ ಆದಾಯವು ಅಲ್ಪವಾಗಿದ್ದರೂ, ಮಾಡುವ ವ್ಯಯವು ಮಿತಿ ಮೀರದೆ ಇದ್ದರೆ, ಅದರಿಂದ ಕೇಡಿಲ್ಲ. (೪೭೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
आय: स्वल्पो यदि भवेत् न दोषस्तत्र विद्यते ।
आयाद् व्ययस्य चाधिक्ये महान् दोष: प्रसज्यते ॥ (४७८)


சிங்களம் (සිංහල)
අය මඟ කූඩා වුව - ඉන් වන පාඩුවක් නැත හැම විටම වැය මග - විසාලව සැදුවේ නැත්නම් (𑇤𑇳𑇰𑇨)

சீனம் (汉语)
收入微小, 不足爲患, 但且莫使支出超於收入. (四百七十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun sumber pendapatan-mu bertambah sempit jadi-nya, tiada-lah kemusnahan menyentoh-mu jikalau pcrbelanjaan tiada mengatasi-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
재산의한도내에서지출을하는한적은수입이라도전혀손해가나지않는다. (四百七十八)

உருசிய (Русский)
Даже если твои доходы небольшие, тебя не постигнет погибель, если ты соизмеришь их с расходами

அரபு (العَرَبِيَّة)
لا بأس إن يكن الجدول ضيقا بشرط أن لا يكون الجدول الذى يفيض منه الماء أوسع وأكبر من الجدول الأول (٤٧٨)


பிரெஞ்சு (Français)
Il n'y a pas de mal a ce que le canal alimentaire du budget soit étroit, pourvu que l'écluse des dépenses ne soit pas agrandie.

ஜெர்மன் (Deutsch)
Nichts ist schlecht an einer kleinen Einkommensquelle, wenn der Ausgabenstrom nicht groß ist

சுவீடிய (Svenska)
Om än måttet av din inkomst är ringa gör det ingen skada om blott utgifterna icke är större ändå.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamvis flumen veniens angustum sit, nihil erit detrimeuti, modo ne latum sit abiens. (CDLXXVIII)

போலிய (Polski)
Jeśli wpływu z podatków niewiele masz w worze, Niech wydatki też będą podobne.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22