நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை (௪௱௬௰)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. (௪௱௬௰)
— மு. வரதராசன் ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை. (௪௱௬௰)
— சாலமன் பாப்பையா நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை (௪௱௬௰)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀮𑁆𑀮𑀺𑀷𑀢𑁆𑀢𑀺 𑀷𑀽𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀼𑀡𑁃𑀬𑀺𑀮𑁆𑀮𑁃 𑀢𑀻𑀬𑀺𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀅𑀮𑁆𑀮𑀶𑁆 𑀧𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆 𑀇𑀮𑁆 (𑁕𑁤𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin
Allar Patuppadhooum Il
— (Transliteration) nalliṉatti ṉūṅkun tuṇaiyillai tīyiṉattiṉ
allaṟ paṭuppatū'um il.
— (Transliteration) There is no greater aid than good company, Nor worse affliction than bad. ஹிந்தி (हिन्दी)साथी कोई है नहीं, साध- संग से उच्च ।
बढ़ कर कुसंग से नहीं, शत्रु हानिकर तुच्छ ॥ (४६०) தெலுங்கு (తెలుగు)మంచివారి గూడ మంచి మంచమునెక్కు
చెడ్డవారి గూడఁ జెడుపె మిగులు. (౪౬౦) மலையாளம் (മലയാളം)ഉലകിൽ പെരുതാം താങ്ങായ് വേറില്ല കുലനന്മ പോൽ ഹീനവംശേപിറക്കും പോൽ തുമ്പമേകുന്ന ശത്രുവും (൪൱൬൰) கன்னடம் (ಕನ್ನಡ)ಒಳ್ಳೆಯ ಒಡನಾಟಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ರಕ್ಷೆಯೂ ಇಲ್ಲ; ಕೆಟ್ಟ ಒಡನಾಟಕ್ಕಿಂತ ದುಃಖಕ್ಕೀಡು ಮಾಡುವ ಹಗೆಯೂ ಇಲ್ಲ. (೪೬೦) சமஸ்கிருதம் (संस्कृतम्)सत्सङ्गतिसमं मित्रं न भवेत् सुखसाधनम् ।
दुसङ्गतिसम: शत्रुरपकर्ता न विद्यते ॥ (४६०) சிங்களம் (සිංහල)හොඳ සෙවනය යම් - කෙනෙකූට උසස් වහලෙක එලෙසම විපත් දෙයි - නරක ඇසුරින් සෑම කල්හිම (𑇤𑇳𑇯) சீனம் (汉语)人有良伴, 益之至大者也; 人有損友, 弊之至大者也. (四百六十)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Tidak ada sekutu yang lcbeh besar bagi sa-saorang sa-lain daripada pergaulan yang baik: dan tiada kechelakaan yang lebeh besar pula sa- lain daripada pergaulan yang keji.
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)좋은우정보다더좋은도움은없고나쁜우정보다더큰불행은없다. (四百六十) உருசிய (Русский)Наибольшее благо — это чистосердечная дружба. Лишь низменная дружба порождает огромные страдания அரபு (العَرَبِيَّة)
لا صديق لرجل أكبر من صحبة الأخيار وكذلك لا بلية له أكبر من صحبة الأشرار (٤٦٠)
பிரெஞ்சு (Français)Il n'y a pas pour l'homme, de meilleur soutien que le bon entourage et il n'y a rien de plus préjudiciable, que le mauvais entourage. ஜெர்மன் (Deutsch)Es gibt keine bessere Hilfe als gute Freundschaft -nichts verursacht schlimmeres Leiden als schlechte Freundschaft. சுவீடிய (Svenska)Bättre stöd i livet finns icke än gott umgänge. Ej heller finns värre olycka än dåligt sällskap.
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Bonn consuetudine tutela excellentior nulla est; mala consuetudine major corruptela nulla, (CDLX) போலிய (Polski)Towarzysze podróży do kresu istnienia Ostateczny kształt tobie nadali.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)