குற்றங்கூறாமை

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (௪௱௩௰௬ - 436) 

தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?  (௪௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.  (௪௱௩௰௬)
— மு. வரதராசன்


முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!  (௪௱௩௰௬)
— சாலமன் பாப்பையா


முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?  (௪௱௩௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁆 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑀼𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀓𑀺𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀓𑀼𑀶𑁆𑀶 𑀫𑀸𑀓𑀼𑀫𑁆 𑀇𑀶𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁕𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?
— (Transliteration)


taṉkuṟṟam nīkkip piṟarkuṟṟaṅ kāṇkiṟpiṉ
eṉkuṟṟa mākum iṟaikku.
— (Transliteration)


How can a king be faulted who removes his own fault Before seeing that of others?

ஹிந்தி (हिन्दी)
दोष-मुक्त कर आपको, बाद पराया दाष ।
जो देखे उस भूप में, हो सकता क्या दोष ॥ (४३६)


தெலுங்கு (తెలుగు)
దోష రహితుఁ డగుచు దుష్టుల దండింప
తప్పుగాదు చూడ ధరణి పతకి. (౪౩౬)


மலையாளம் (മലയാളം)
ആത്മശോധനയാൽ സ്വന്തം കുറ്റം കണ്ടൊഴിവാക്കണം ശേഷമന്യരുടെ ദോഷം കണ്ടാൽ കുറ്റമൊഴിഞ്ഞിടും (൪൱൩൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮುಂದಾಗಿ ತನ್ನ ದೋಷಗಳನ್ನು ನಿವಾರಿಸಿಕೊಂಡು, ಬೇರೆಯವರ ದೋಷಗಳನ್ನು ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಕಾಣಬಲ್ಲ ಅರಸನಿಗೆ ಬೇರೇನು ದೋಷಗಳು ಸಂಭವಿಸುವುವು? (೪೩೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
ज्ञात्वा स्वदोषान् तान् हित्वा परदोषनिवारणे ।
यतमानो महीपाल: कथं स्याद् दोषभाजनम् ॥ (४३६)


சிங்களம் (සිංහල)
තම දොස වලක්වා - අන් දෙස වහා විමසන රට කරවන නරන් - නිසා ඇතිවුන කවර වරද ද ? (𑇤𑇳𑇬𑇦)

சீனம் (汉语)
如王者戒愼於犯過, 且察人之過, 災難將不及其身矣. (四百三十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apabila raja perbaiki kechachatan-nya sendiri dan kemudian mem- betulkan kesalahan orang lain, mana-lah keburokan yang akan meng- hadapi-nya?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
자신의실수를먼저정정하고남의실수를발견하는왕에게는아무런결함이남지않으리라. (四百三十六)

உருசிய (Русский)
Разве останутся у властителя пороки, если он, обнаруживая их у людей, сумеет одолеть свои собственные слабости?

அரபு (العَرَبِيَّة)
الملك الذى يتبرأ ويخلص من خطيئات نفسه ثم ينظر فى خطيئات غيره لا تصيبه أي مصيبة او بلية (٤٣٦)


பிரெஞ்சு (Français)
De quoi peut on accuser le Roi, qui découvre d'abord ses défauts, les corrige, puis cherche à découvrir ceux de ses sujets?

ஜெர்மன் (Deutsch)
Wer seine eigenen Fehler korrigiert und die Fehler anderer erkennt - welche Fehler können einem solchen König etwas anhaben?

சுவீடிய (Svenska)
Vad kan väl drabba den konung som först skaffar bort sina egna brister och sedan tar itu med andras?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si suum vi ti um ejiciens, vitium alterius animadvertet , quid ultra principi erit vitii ? (CDXXXVI)

போலிய (Polski)
Jakaż siła potrafi monarchę obalić, Gdy wypełnia on swoje zadania?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22