நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.   (௩௱௩௰௧ - 331) 

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்  (௩௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.  (௩௱௩௰௧)
— மு. வரதராசன்


நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.  (௩௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்  (௩௱௩௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀮𑁆𑀮𑀸𑀢 𑀯𑀶𑁆𑀶𑁃 𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀷 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀼𑀫𑁆
𑀧𑀼𑀮𑁆𑀮𑀶𑀺 𑀯𑀸𑀡𑁆𑀫𑁃 𑀓𑀝𑁃 (𑁔𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai
— (Transliteration)


nillāta vaṟṟai nilaiyiṉa eṉṟuṇarum
pullaṟi vāṇmai kaṭai.
— (Transliteration)


No baser folly than the infatuation That takes the fleeting for the permanent.

ஹிந்தி (हिन्दी)
जो है अनित्य वस्तुएँ, नित्य वस्तु सम भाव ।
अल्पबुद्धिवश जो रहा, है यह नीच स्वभाव ॥ (३३१)


தெலுங்கு (తెలుగు)
స్థిరముగాని దెల్ల స్థిరమని నమ్మిన
బ్రతుకు కాలమెల్ల పతన మగును. (౩౩౧)


மலையாளம் (മലയാളം)
നശ്വരങ്ങളനശ്വരമെന്നു തെറ്റായ്‌ ഗണിക്കുവാൻ പ്രേരിപ്പിക്കുന്ന മൂഢത്വമുൾക്കൊള്ളുന്നവർ നിന്ദ്യരാം (൩൱൩൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನೆಲೆಯಿಲ್ಲದಿರುವ ಸಿರಿ, ಸಂಪತ್ತುಗಳನ್ನು ಶಾಶ್ವತವಾದುದೆಂದು ತಿಳಿಯವ ಅಜ್ಞಾನ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಕೀಳಾದುದು. (೩೩೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनित्येषु पदार्थेषु नित्यताया निरूपणात्।
मन्दबुद्धिर्यदि भवेत् निन्दितं तस्य जीवितम्॥ (३३१)


சிங்களம் (සිංහල)
නො තිර දැය තිර දැය - ලෙසින් අදහන නො දැනුම හැම නොදැනුම් අතර- මහා නො දැනුම්කමැයි සැලකේ (𑇣𑇳𑇬𑇡)

சீனம் (汉语)
視過眼空花爲恆久者, 至愚也. (三百三十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Tidak ada-lah kebodohan yang lebeh besar daripada orang2 yang keberahian dengan dunia, yang melihat segala2-nya yang sementara ini sa-olah2 abadi.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
영구성에 대한 일시적 실수는 완전히 어리석고 개탄할 일이다. (三百三十一)

உருசிய (Русский)
Самое неразумное — это считать,,то преходящее есть непреходящее

அரபு (العَرَبِيَّة)
ليست هناك خطيئة أكبر من أن يرى احد شيئا سريع الزوال كثابت وخالد (٣٣١)


பிரெஞ்சு (Français)
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.

ஜெர்மன் (Deutsch)
Das Unbeständige für beständig halten - das ist das Letzte des Allerniedrigsten.

சுவீடிய (Svenska)
Värst av all enfald är att tro på förgängliga tings beständighet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Tenuis illa sapientia, quae instabilia stabilia existimat, ultima est. (CCCXXXI)

போலிய (Polski)
Jest szaleństwem uważać kształt zmienny za trwały, Powodzenie się łatwo przesili.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22