அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.   (௨௱௪௰௫ - 245) 

அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று  (௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.  (௨௱௪௰௫)
— மு. வரதராசன்


அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.  (௨௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று  (௨௱௪௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆 𑀅𑀭𑀼𑀴𑀸𑀴𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀯𑀴𑀺𑀯𑀵𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀮𑁆𑀮𑀷𑁆𑀫𑀸 𑀜𑀸𑀮𑀗𑁆 𑀓𑀭𑀺 (𑁓𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari
— (Transliteration)


allal aruḷāḷvārkku illai vaḷivaḻaṅkum
mallaṉmā ñālaṅ kari.
— (Transliteration)


This great earth and its biosphere declare That sorrows are not for the merciful.

ஹிந்தி (हिन्दी)
दुःख- दर्द उनको नहीं, जो है दयानिधान ।
पवन संचरित उर्वरा, महान भूमि प्रमाण ॥ (२४५)


தெலுங்கு (తెలుగు)
కరుణ కష్టములను కలిగింప దనుటకు
వా యుమండలమ్మూ వనుధె సాక్షి. (౨౪౫)


மலையாளம் (മലയാളം)
ദയാദാക്ഷിണ്യമുള്ളോരിൽ ദുഃഖം വന്നു ഭവിച്ചിടാ; ഉയിർ വാഴുന്നനേകം പേർ കാറ്റടിക്കുന്ന ഭൂമിയിൽ (൨൱൪൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕರುಣೆ ತೋರಿ ಬಾಳುವವರಿಗೆ ದುಃಖ ಬಾಧಿಸುವುದಿಲ್ಲ; ಗಾಳಿ ಬೀಸುತ್ತ, ಸಸ್ಯಸಮೃದ್ಧವಾಗಿರುವ, ಈ ವಿಸ್ತಾರವಾದ ಭೂಲೋಕವೇ ಇದಕ್ಕೆ ಸಾಕ್ಷಿ. (೨೪೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दयार्द्रहृदयो भूत्वा दु:खं नाप्नोति भूतले।
निदर्शनं भवेदत्र लोकोऽयं प्राणिसङ्‍कुल:॥ (२४५)


சிங்களம் (සිංහල)
කූළුණු ගූණ ඇත්තෝ- කරදර ගැහැට නො ලබති වා පැතිරි මේ ලොව- එයට දෙස් දේ නොයෙක් අයුරින් (𑇢𑇳𑇭𑇥)

சீனம் (汉语)
慈悲之人無身心之苦痛, 充塞世界之大氣定可爲其佐證. (二百四十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kesakitan hati tidak menjamah mereka yang berbelas kasehan: bumi subor yang di-kelilingi udara melimpah menjadi saksi tentang ini.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
고결한 연민이 있는 사람은 고통을 겪지 않는다. 이 세상이 그것을 입증한다. (二百四十五)

உருசிய (Русский)
Душа милосердного человека не подвержена страданиям, о чем свидетельствует огромная земля и вездесущий ветер

அரபு (العَرَبِيَّة)
هذه الأرض الخصبة العظيمة التى تجرى عليها الرياح شاهدة بأن الرروف والرحيم لا يصيبه حزن ولا الم. (٢٤٥)


பிரெஞ்சு (Français)
Pour ceux qui sont miséricordieux, aucune douleur n’existe: témoins ceux qui vivent sur cette grande étendue de terre fertile, entourée d’air.

ஜெர்மன் (Deutsch)
Kummer beeinträchtigt die Gütigen niemals - die weite, winderfullre, hlühende Welt zeugt dafür.

சுவீடிய (Svenska)
Hela den rika vindomflutna stora världen vittnar om att ingen vedermöda drabbar de godhjärtade.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui benevolentiae compotes sunt, iis nulllum malum accidit. Terra dives latique patens, quam pervagantur venti, testis est. (CCXLV)

போலிய (Polski)
Wiatry wonne ojczyzny niech o tym powiedzą, Ile wagi ma dobroć u Boga.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22