தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   (௨௱௰ - 210) 

ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்  (௨௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.  (௨௱௰)
— மு. வரதராசன்


தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.  (௨௱௰)
— சாலமன் பாப்பையா


வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க  (௨௱௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀗𑁆𑀓𑁂𑀝𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀅𑀶𑀺𑀓 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀝𑀺𑀢𑁆
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
— (Transliteration)


aruṅkēṭaṉ eṉpatu aṟika maruṅkōṭit
tīviṉai ceyyāṉ eṉiṉ.
— (Transliteration)


Know that no harm shall ever befall the one Who never strays into evil.

ஹிந்தி (हिन्दी)
नाशरहित उसको समझ, जो तजकर सन्मार्ग ।
पाप-कर्म हो नहिं करे, पकड़े नहीं कुमार्ग ॥ (२१०)


தெலுங்கு (తెలుగు)
చెప్పవచ్చు నతఁడు చెడిపోవడని రూఢి
చెడువు పరుల కెపుడు చేయడేని. (౨౧౦)


மலையாளம் (മലയാളം)
സന്മാർഗ്ഗരീതിതെറ്റാതെയന്യരിൽ തിന്മ ചെയ്യാതെ കാലം പോക്കുന്നവൻ ദോഷ മേശാത്തോനെന്ന് ചോല്ലലാം (൨൱൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಪ್ಪಾದ ಹಾದಿಯಲ್ಲಿ ನಡೆದು ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡುವುದಿಲ್ಲ ಎಂದಾದರೆ, ಅವನಿಗೆ ಕೇಡಿಲ್ಲ ಎಂಬುದನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳಬೇಕು. (೨೧೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अधर्मेण पथा गच्छन् अन्येभ्यो दुष्कृति नर:।
यदि कश्चिन्न कुरुते तं दु:खं दूरतस्त्यजेत्॥ (२१०)


சிங்களம் (සිංහල)
පසෙකට බර වෙමින්- සැහැසිකම් නො කරත් නම් පාඩුවක් නැති අය - ලෙසට දැන ගනු වටී සැබවින් (𑇢𑇳𑇪)

சீனம் (汉语)
不違正道之人, 將不爲憂患所摧傷. (二百十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ketahui-lah orang yang ingin terselamat dari kejahatan tiadakan beredar dari jalan yang lurus untok membuat salah.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
악행을 멀리하는 사람은 모든 악으로부터 자유롭다. (二百十)

உருசிய (Русский)
Никогда не будут преследовать бедствия того человека, которым не сходит со стези праведности и не совершает дурных деяний

அரபு (العَرَبِيَّة)
المرأ الذى يجتنب عن الشر لا ينحرف عن طريق السـداد ولا يرتكب الشر (٢١٠)


பிரெஞ்சு (Français)
Si, au lieu de e’engager dans la bonne voie, quelqu’un ne fait que du mal, sache qu’il est un professionnel du mal.

ஜெர்மன் (Deutsch)
Erkenne: Frei von Sünde ist, wer nichts Böses tut und nicht vom Pfad der Rechrschaffenheit weicht.

சுவீடிய (Svenska)
Fri från ofärd är den som avhåller sig från att göra det onda utan att vika av från den rätta vägen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si quis a (recta) via uberrando, maleficium non committat, scito, ad illum ruinam difficulter accedere. (CCX)

போலிய (Polski)
Bowiem w ślad za tym przyjdą udręki grzesznika: Nieustanne wyrzuty sumienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22