தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.   (௨௱௨ - 202) 

தீய செயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்  (௨௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.  (௨௱௨)
— மு. வரதராசன்


நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.  (௨௱௨)
— சாலமன் பாப்பையா


தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்  (௨௱௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀻𑀬𑀯𑁃 𑀢𑀻𑀬 𑀧𑀬𑀢𑁆𑀢𑀮𑀸𑀮𑁆 𑀢𑀻𑀬𑀯𑁃
𑀢𑀻𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum
— (Transliteration)


tīyavai tīya payattalāl tīyavai
tīyiṉum añcap paṭum.
— (Transliteration)


Evil begets evil and hence Fear evil more than fire.

ஹிந்தி (हिन्दी)
पाप- कर्म दुखजनक हैं, यह है उनकी रीत ।
पावक से भीषण समझ, सो होना भयभीत ॥ (२०२)


தெலுங்கு (తెలుగు)
ముప్పు వలన ముప్పు మూడును గాబట్టి
నిప్పు నొప్పు ముప్పు దప్పుకొనుము. (౨౦౨)


மலையாளம் (മലയാളം)
ദുഷ്കർമ്മം തുടർകാലത്തിൽ ദുഷ്ഫലങ്ങൾ തരുന്നതാം ആകയാൽ ദുഷ്ടകർമ്മങ്ങളഗ്നിയേക്കാൾ ഭയങ്കരം (൨൱൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕೆಟ್ಟ ಕೆಲಸಗಳಿಂದ ಕೆಟ್ಟದೇ ಫಲಿಸುವುದು; ಆದರಿಂದ ಕೆಟ್ಟ ಕೆಲಸಗಳನ್ನು ಬೆಂಕಿಯನ್ನು ಕಂಡರೆ ಹಿಮ್ಮೆಟ್ಟುವಂತೆ ಹೆದರಬೇಕು. (೨೦೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दुष्कर्मणा दु:खमेव यस्मादुत्पद्यते तत:।
वह्नेरप्यधिक मत्वा मेतव्यं दुष्टकर्मण:॥ (२०२)


சிங்களம் (සිංහල)
නපුරුකම හැමවිට- නරක පල ගෙන දෙන්නෙන් ගින්නකටත් වඩා- නපුරු ලෙස එය බිය ගෙනේවී (𑇢𑇳𑇢)

சீனம் (汉语)
罪惡之可畏甚於火燄, 以其陷人於災禍也. (二百二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kejahatan akan melahirkan kejahatan: oleh itu kejahatan perlu-lah di-takuti lebeh daripada takutkan api.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
하나의 악이 또 다른 악을 부르기 때문에 불보다 악을 더 두려워해야 한다. (二百二)

உருசிய (Русский)
Злых деяний надо боятся больше, чем огня, ибо зло рождает лишь зло.

அரபு (العَرَبِيَّة)
الشر يودى إلى شر آخر فلا بـد أن يحترز منه أكثر مما يحترزه احد من النار (٢٠٢)


பிரெஞ்சு (Français)
Les mauvaises actions engendrent la souffrance, elles sont à redouter plus que le feu.

ஜெர்மன் (Deutsch)
Da böie Taten Böses nach sich tiehen. werden sie mehr gefürchtet als das Feuer.

சுவீடிய (Svenska)
Ondska föder ondska. Därför bör man frukta ondskan mer än man skyr elden.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cum malum (semper) malum fructum ferat, plus quam ignem time maleficium. (CCII)

போலிய (Polski)
Grzech ma cechy oliwy, co dotąd knot poi, Aż się spali i zniszczy człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தீயும் தீய செயலும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

நெருப்புப் பற்றினால், பற்றின பொருள்களை எரித்து சாம்பலாக்கும். என்றாலும், நெருப்பு வைத்தவனை அது ஒன்றும் செய்யாது. ஆனால், தீய செயலானது, பிறருக்குத் தீமை உண்டாகும். அதோடு, அதை செய்தவனுக்கு தீமை ஏற்படுத்தும். ஆகையால், தீய செயல், நெருப்பை விட கொடியது. அதனால் தீய செயலுக்கே பயப்பட வேண்டும்.

எனவே, தீய செயலை நினைக்காமலும், செய்யாமலும் இருப்பது நன்மை தரும்.


தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22