பொறையுடைமை

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153) 

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்  (௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.  (௱௫௰௩)
— மு. வரதராசன்


வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது  (௱௫௰௩)
— சாலமன் பாப்பையா


வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது  (௱௫௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀦𑀫𑁆𑀬𑀼𑀴𑁆 𑀇𑀷𑁆𑀫𑁃 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀭𑀸𑀮𑁆 𑀯𑀷𑁆𑀫𑁃𑀬𑀼𑀴𑁆
𑀯𑀷𑁆𑀫𑁃 𑀫𑀝𑀯𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁃 (𑁤𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai
— (Transliteration)


iṉnamyuḷ iṉmai viruntorāl vaṉmaiyuḷ
vaṉmai maṭavārp poṟai.
— (Transliteration)


The want of wants is to be inhospitable, The might of might to suffer fools.

ஹிந்தி (हिन्दी)
दारिद में दारिद्रय है, अतिथि-निवारण-बान ।
सहन मूर्ख की मूर्खता, बल में भी बल जान ॥ (१५३)


தெலுங்கு (తెలుగు)
బలిమిలోన బలిమి పగతుని మన్నింప
నతిథి కిడమి బీదలందు బీద (౧౫౩)


மலையாளம் (മലയാളം)
അതിഥിസൽക്കാരം ചെയ്വാനാകാഞ്ഞാലേറെ ദുഃഖമാം ; വിഡ്ഢിയോടു ക്ഷമിക്കുന്നതുൽകൃഷ്ടഗുണമായിടും (൱൫൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅತಿಥಿಗಳನ್ನು ಸತ್ಕಾರಮಾಡದೇ ಕಳಿಸುವುದು ದಾರಿದ್ರ್ಯದೊಳಗೆ ದಾರಿದ್ರ್ಯ ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ; (ಅತೇ ರೀತಿ) ಅರಿವಿಲ್ಲದ ಮೂರ್ಖರನ್ನು ತಾಳಿಕೊಳ್ಳುವುದು ಬಲ್ಲಾಳ್ತನದಲ್ಲಿ ಬಲ್ಲಾಳ್ತನವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೫೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
दरिद्रेषु दरिद्र: स्यात् भ्रष्टस्त्वतिथिपूजनात् ।
मूढनिन्दा सहिष्णुस्तु समर्थेषूत्तमो भवेत् ॥ (१५३)


சிங்களம் (සිංහල)
සඟරා නො කිරිම - ලොකූම දුප්පත්කම වේ මහා බලවත්කම - දදුන් වරදට ඉවසීම වේ (𑇳𑇮𑇣)

சீனம் (汉语)
貧中之至貧者爲怠慢賓客者; 慈中之至慈者爲忍受他人 粗魯者. (一百五十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kemiskinan yang paling memalukan sa-kali ia-lah keangganan kita menerima tamu: dan kekuatan kita yang paling besar ia-lah bersedia menerima kebodohan si-dungu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
부족한 환대는 최악의 빈곤 형태이다. 어리석음을 견디는 것은 가장 큰 힘이다. (百五十三)

உருசிய (Русский)
Худший вид нищеты — это нерадушие к гостям Самое великое благо — это терпение к глупцам

அரபு (العَرَبِيَّة)
الفقر فى الحقيقة إنكار حق الضيف فى الإكرام والفضيلة هي إحتمال إسائات الأغبياء (١٥٣)


பிரெஞ்சு (Français)
Refuser l’hospitalité est la misère des misères souffrir le mal fait par ignorance est la force des forces.

ஜெர்மன் (Deutsch)
Die schlimmste Armut ist, einen Gast wegzuschicken - die größte Stärke, den Unwissenden zu ertragen.

சுவீடிய (Svenska)
Fattigaste fattigdom är <det att visa> ogästvänlighet. Rikaste rikedom är <att visa> fördragsamhet mot de enfaldiga.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Hospitem repellere - summa paupertas ! stultos ferre - summa fortitudo! (CLIII)

போலிய (Polski)
Hańbą chyba największą jest gościa odprawić, A zasługą - durniowi pobłażać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22