பிறனில் விழையாமை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.   (௱௪௰௭ - 147) 

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்  (௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே  (௱௪௰௭)
— மு. வரதராசன்


அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்  (௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்  (௱௪௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀷𑀺𑀬𑀮𑀸𑀷𑁆 𑀇𑀮𑁆𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑀺𑀶𑀷𑀺𑀬𑀮𑀸𑀴𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀫𑁃 𑀦𑀬𑀯𑀸 𑀢𑀯𑀷𑁆 (𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan
— (Transliteration)


aṟaṉiyalāṉ ilvāḻvāṉ eṉpāṉ piṟaṉiyalāḷ
peṇmai nayavā tavaṉ.
— (Transliteration)


He is a virtuous householder Who does not covet another's wife.

ஹிந்தி (हिन्दी)
जो गृहस्थ पर-दार पर, होवे नहिं आसक्त ।
माना जाता है वही, धर्म-कर्म अनुरक्त ॥ (१४७)


தெலுங்கு (తెలుగు)
క్రమము దప్పునట్టి గార్హస్థ్య ధర్మంబు
అన్య స్త్రీలఁ గవయ నట్టి దగును (౧౪౭)


மலையாளம் (മലയാളം)
പരസ്ത്രീയിൽ മനം വെക്കാതുള്ളം ശുദ്ധമിയന്നവൻ ധർമ്മമാർഗ്ഗേചരിക്കുന്ന ഗൃഹസ്ഥാശ്രമിയായിടും (൱൪൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆವ ಗೃಹಸ್ಥನೆಂದರೆ, ಪರಸ್ತ್ರೀಯ ಅಂಗಲಾವಣ್ಯವನ್ನು ಬಯಸದಿರುವವನೇ (೧೪೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
धर्म मार्गेण गार्हस्थ्यसेवनेनेह जीवत: ।
अन्यदीयेषु दारेषु मतिरेव न जायते ॥ (१४७)


சிங்களம் (සිංහල)
පරඹුන් වෙතට ගොස් - සහවසෙහි නො බැඳෙන්නා ලෝ දහම දැනැඳින - එලෙස දිවි ගෙවන ගිහියා වේ (𑇳𑇭𑇧)

சீனம் (汉语)
眞守正道之居士, 不爲他人妻室之姿色所誘. (一百四十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Suchi-lah tuan rumah yang tidak sadikit terpikat oleh kechantekan isteri tetangga-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
올바른 생활을 이끄는 가정적인 남자는 타인의 아내를 탐내지 않으리라. (百四十七)

உருசிய (Русский)
Добродетельным может считаться семьянин,,оторый не соблазняется чарами чужой жены

அரபு (العَرَبِيَّة)
رب البيت الصادق هو الذى لا يرغب إلى الإستلذاذ بجمال زوجة غيره (١٤٧)


பிரெஞ்சு (Français)
Celui qui ne convoite pas la femme d’autrui est le père de famille vertueux.

ஜெர்மன் (Deutsch)
Ein tugendhafter Hausherr begehrt kerne Frau, die einem anderen gehört.

சுவீடிய (Svenska)
Som en dygdig husfader må den räknas som icke åtrår sin grannes hustru och hennes kvinnliga fägring.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Maritus, cujus virtus propria est, dicetur ille, qui non desiderat corpus illius, quae est alterius propria. (CXLVII)

போலிய (Polski)
Bowiem człowiek rzetelny po prostu nie zdoła Wobec innych zamiarów złych rościć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22