இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   (௫௰ - 50) 

உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்  (௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.  (௫௰)
— மு. வரதராசன்


மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.  (௫௰)
— சாலமன் பாப்பையா


தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்  (௫௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀗𑁆𑀓𑀼 𑀯𑀸𑀵𑁆𑀧𑀯𑀷𑁆 𑀯𑀸𑀷𑁆𑀉𑀦𑀶𑁆𑀬𑀼𑀫𑁆
𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀯𑁃𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuaryum
Theyvaththul Vaikkap Patum
— (Transliteration)


vaiyattuḷ vāḻvāṅku vāḻpavaṉ vāṉunaṟyum
teyvattuḷ vaikkap paṭum.
— (Transliteration)


He who lives his life in this world as he should, Ranks with the gods in the heaven.

ஹிந்தி (हिन्दी)
इस जग में है जो गृही, धर्मनिष्ठ मतिमान ।
देवगणों में स्वर्ग के, पावेगा सम्मान ॥ (५०)


தெலுங்கு (తెలుగు)
బ్రతుక వలసినట్లు బ్రతికినచో నింట
మింట సురలు బిలచి మెత్తురతని. (౫౦)


மலையாளம் (മലയാളം)
ഐഹികജീവിതം നീതിനിഷ്ഠയോടെനയിപ്പവൻ സ്വർഗ്ഗലോകസ്ഥരാം ദേവൻമാർക്ക് തുല്യം ഗണിച്ചിടും (൫൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಈ ಲೋಕದಲ್ಲಿ ಬಾಳಬೇಕಾದ ರೀತಿಯಲ್ಲಿ ಧರ್ಮದಿಂದ ನಡೆಯುವವನು ಸ್ವರ್ಗವಾಸಿಗಳಾದ ದೇವತೆಗಳ ನಡುವೆ ಶೋಭಿಸಲ್ಪಡುವನು. (ಬಸವೇಶ್ವರ ವಚನ : ಇಲ್ಲಿ ಸಲ್ಲುವರು ಅಲ್ಲಿಯೂ ಸಲ್ಲುವರಯ್ಯಾ. ) (೫೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
धर्ममार्गमनुल्लङ्घय गृहस्थो यदि जीवति ।
देववत्पूजित: सोऽत्र देवलोकं ततो व्रजेत् ॥ (५०)


சிங்களம் (සිංහල)
දැහැමි ව දිවි ගෙවන - ගිහියා මෙ ලොව සිටිය ද දෙවියන්ගෙන් කෙනෙකූ - ලෙසට සැලකේ ලෙවන් විසිනුදු (𑇮)

சீனம் (汉语)
在家人於人世上遵道而行, 可爲神於天國. (五十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ketua keluarga yang hidup sa-bagai sa-patut-nya akan di-pandang sa-bagai sa-orang dewa di-kalangan manusia.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
이상적인 가정 생활을 인도하는 사람은 하늘의 신들 중 하나로 간주될 수 있다. (五十)

உருசிய (Русский)
Богам равен добродетельный семьянин,,едущий праведную жизнь на земле!

அரபு (العَرَبِيَّة)
إن رب البيت الذى يعيش صالحا على وجه هذه الارض سيعـد واحدا من الآلهة فى السماء (٥٠)


பிரெஞ்சு (Français)
Celui qui mène la vie familiale, bien qu’il vive sur terre, est considéré comme un des dieux qui habitent le ciel.

ஜெர்மன் (Deutsch)
Wer auf Erden das Familienleben in seinem dharma übt, wird als Herr unter den Himmlischen angesehen.

சுவீடிய (Svenska)
Den som på rätt sätt lever sitt liv mitt i världen må jämställas med himmelens gudar.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui his in terris conjugio convenienter vitam ducit, is ad deos. In coelo habitantes. tolletur. (L)

போலிய (Polski)
Ten, kto dobrze wypełni swe ziemskie zadania, Tego niebo jak swego przygarnie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22