அறன்வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.   (௩௰௯ - 39) 

அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை  (௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.  (௩௰௯)
— மு. வரதராசன்


அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா  (௩௰௯)
— சாலமன் பாப்பையா


தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது  (௩௰௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀭𑀼𑀯𑀢𑁂 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑀼𑀶𑀢𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑀼𑀫𑁆 𑀇𑀮 (𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Araththaan Varuvadhe Inpam MarRellaam
Puraththa Pukazhum Ila
— (Transliteration)


aṟattāṉ varuvatē iṉpam maṟṟellām
puṟatta pukaḻum ila.
— (Transliteration)


Virtue alone brings happiness; All else is naught, and without praise.

ஹிந்தி (हिन्दी)
धर्म-कर्म से जो हुआ, वही सही सुख-लाभ ।
अन्य कर्म से सुख नहीं, न तो कीर्ति का लाभ ॥ (३९)


தெலுங்கு (తెలుగు)
ధర్మమందె సుఖము తక్కిన దంతయు
సుఖముగాదు కీర్తి శూన్యమగును. (౩౯)


மலையாளம் (മലയാളം)
ധർമ്മജീവിതമൊന്നേതാൻ നൂനമാനന്ദദായകം അന്യഥാലബ്ധമോദങ്ങൾ ദുഃഖകാരണമായിടും (൩൰൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧರ್ಮ ಮಾರ್ಗದಿಂದ ಬರುವುದೇ ಸುಖ ; ಉಳಿದೆಲ್ಲವೂ ಅಸುಖಕ್ಕೆ ನೆಲೆ ; ಅವುಗಳಲ್ಲಿ ಕೀರ್ತಿಯೂ ಇಲ್ಲ. (೩೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यल्लब्धं धर्ममार्गेण तदेव सुखमिष्यते ।
अधर्माद्वस्तु यत् प्राप्तं न सा कीर्ति र्न तत् सुखम् ॥ (३९)


சிங்களம் (සිංහල)
දහමින් සැපත හා- යසසත් දේ යන නො මදා අනික් හැම දුක් දේ- නිගාවක් මිස නො වේ යසසක් (𑇬𑇩)

சீனம் (汉语)
惟正道生歡#, 其他皆憂苦無足稱也. (三十九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Keriaan yang jati hanya mengalir dari hidup yang suchi: ni‘mat2 lain akan hanya berakhir dengan keaiban dan kesedehan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
단지 미덕 하나가 진정한 기쁨을 제공한다. 다른 기쁨은 명망이 없다. (三十九)

உருசிய (Русский)
Лишь следование праведному пути дарует блаженство Все остальное причиняет боль и достойно осуждения

அரபு (العَرَبِيَّة)
الدين هو منبع الابتهاج والسرور وما عداه فهو الحزن الذى لا يستحق المرح (٣٩)


பிரெஞ்சு (Français)
Le vrai bonheur vient de la vertu; tout le reste est douleur et indigne d’éloge.

ஜெர்மன் (Deutsch)
Nur was aus dharma kommt, ist wahre Freude – anderes nicht, denn es ist ohne Lobpreis.

சுவீடிய (Svenska)
Blott dygden ger glädje till lön.  Allt annat är utan både glädje och glans.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quae a virtute veniunt, deliciae sunt; cetera omnia sunt contraria et laude carent. (XXXIX)

போலிய (Polski)
Szczęście z cnoty wypływa, bo reszta, zaiste, Spłynie w odmęt niebytu jak rzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22