கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.   ( - 8) 

அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது  (௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது  (௮)
— மு. வரதராசன்


அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்  (௮)
— சாலமன் பாப்பையா


அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல  (௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀯𑀸𑀵𑀺 𑀅𑀦𑁆𑀢𑀡𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑀺𑀶𑀯𑀸𑀵𑀺 𑀦𑀻𑀦𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu
— (Transliteration)


aṟavāḻi antaṇaṉ tāḷcērntārk kallāl
piṟavāḻi nīntal aritu.
— (Transliteration)


None can swim the sea of births, but those united To the feet of that Being, a sea of virtue.

ஹிந்தி (हिन्दी)
धर्म-सिन्धु करुणेश के, शरणागत है धन्य ।
उसे छोड दुख-सिन्धु को, पार‍ न पाये अन्य ॥ (८)


தெலுங்கு (తెలుగు)
ధర్మవార్ధియైన దైవమ్ము పద సేవఁ
గర్మవార్ధి దాట గలుగు నావ (౮)


மலையாளம் (മലയാളം)
ദൈവവിശ്വാസമുൾക്കൊണ്ട് ധർമ്മക്കടൽ കടക്കാതെ അർത്ഥകാമാഴികൾതാങ്ങാൻ സാദ്ധ്യമാകില്ലൊരിക്കലും (൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಜ್ಜಾರಿತ್ರ್ಯದ ಕಡಲಾದ ಭಗವಂತನ ಅಡಿಗಳನ್ನು ಸೇರಿದವರಿಗಲ್ಲದೆ (ಮಿಕ್ಕವರಿಗೆ) ಸಂಸಾರ ಸಾಗರಗಳನ್ನು ಈಸಿ ದಾಟಲು ಸುಲಭವಲ್ಲ. (೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
धर्मसिन्धो: दयामृतें: नावं चरणरूपिणीम् ।
अलब्ध्वा दु:खजलधे: पारं गन्तुं न शक्यते ॥ (८)


சிங்களம் (සිංහල)
දම් සයුරු මුනිඳුන් - පා පත්නටම පහසු ය බව සයුරු පිහිනුම - සෙස්සනට අපහසු ය සැමදා (𑇨)

சீனம் (汉语)
神爲道之海, 依止於其神足下者可以得渡, 他人未能也. (八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Godaan laut kekayaan dan kenihnatan indera yang bergelora tiada- kan terharongi kalau tidak dengan memelok kaki Dewata Bijaksana yang menjadi Samudera Kebenaran.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
신의 발 아래에 이르기위해 노력하지 않는 사람은 삶의 고통과 악을 극복할 수 없다. (八)

உருசிய (Русский)
Только прильнувшие к стопам Бога, являющего собой океан добродетели, смогут преодолеть океан рождений.***

அரபு (العَرَبِيَّة)
لا يقدر أحد العبور على بحر الحياة مالم يتصل بربه الوهاب الذى هو بحر الحق (٨)


பிரெஞ்சு (Français)
Autres que ceux qui se sont attachés aux pieds du Sage qui est l’océan de la vertu ne peuvent traverser les mers orageuses distinctes de ce dernier (richesses et plaisirs des sens).

ஜெர்மன் (Deutsch)
Nur wer sich dem Fuß des Höchsten, dem Ozean des dharma, vereint, durchquert den Ozean des adharma – andere nicht.

சுவீடிய (Svenska)
Att simma över återfödelsens hav är omöjligt för dem som icke funnit vägen till den Barmhärtige, som är dygdens ocean.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Nisi adhaeseris pedi sapientis illius, qui mare virtutum est, alterum mare (sc. hujus vitae? - vitii?) trajicere difficile erit. (VIII)

போலிய (Polski)
Pan, którego symbolem Kołowrót Wcielania*, Doda sił jej na drodze żywota.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22