O dobieraniu mądrych przyjaciół

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.   (௪௱௪௰௯ - 449) 

Władca, co by chciał działać bez mocnej poręki, Chyba nigdy nie grzeszył rozumem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை (௪௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. (௪௱௪௰௯)
— மு. வரதராசன்


முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை. (௪௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும் (௪௱௪௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀢𑀮𑀺𑀮𑀸𑀭𑁆𑀓 𑀊𑀢𑀺𑀬 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀢𑀮𑁃𑀬𑀸𑀜𑁆
𑀘𑀸𑀭𑁆𑀧𑀺𑀮𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀦𑀺𑀮𑁃 (𑁕𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai
— (Transliteration)


mutalilārka ūtiya millai matalaiyāñ
cārpilārk killai nilai.
— (Transliteration)


There can be no gain without capital, And no stability unpropped by wise counsel.

Hindi (हिन्दी)
बिना मूलधन वणिक जन, पावेंगे नहिं लाभ ।
सहचर-आश्रय रहित नृप, करें न स्थिरता लाभ ॥ (४४९)


Telugu (తెలుగు)
మొదలు లేక లాభ మొదవదు బేరమ్ము
చెప్పువారు లేక స్థిరత రాదు. (౪౪౯)


Malajalam (മലയാളം)
മുതലില്ലാത്ത വ്യാപാരിക്കില്ലാ ലാഭം; മതേവിധം രക്ഷക്കായ് തണിയില്ലാത്തോർക്കില്ലാ ജീവിതമേൽഗതി (൪൱൪൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಬಂಡವಾಳವಿಲ್ಲದವರಿಗೆ ಲಾಭವೂ ಇಲ್ಲ; ಆಶ್ರಿತರಾದ ಜ್ಞಾನಿಗಳ ನೆರವಿಲ್ಲದರಸನಿಗೆ ನೆಲೆಯೂ ಇಲ್ಲ. (೪೪೯)

Sanskryt (संस्कृतम्)
विना मूलधनं लाभो व्यापारे नैव लभ्यते ।
मह्त्साह्यं विना राज्ञां तथा स्थैर्य सुदुर्लभम् ॥ (४४९)


Syngaleski (සිංහල)
මුදල් නැත්තහු හට - නො ලැබෙන ලාභයක් සේ විපතෙහි උදව් නැති - නරන්ගේ රජකමත් වැනසේ (𑇤𑇳𑇭𑇩)

Chiński (汉语)
人無資本不能生利也; 國無賢輔不能致太平也. (四百四十九)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Laba bukan-lah untok mereka yang tidak mempunyai modal: dc- mikian-lah ketegohan bukan-lah untok mereka yang tidak bergan- tong kapada sokongan kuat orang2 bijaksana.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
거래에자본이없으면아무런이득이없고적절한지원이없으면안정성이없다. (四百四十九)

Rosyjski (Русский)
Люди, лишенные дружбы сильных мира сего, подобны тем,,оторые лишены больших денег и не могут иметь доход

Arabski (العَرَبِيَّة)
لا منفعة لأحد بغير رأس مال فـكـذلك لا يكون الملك محفوظا من البليات إن لم يجد عند ه احدا من المشيرين الكاملين (٤٤٩)


Francuski (Français)
Point de bénéfice pour celui qui n'a pas de capital; de même point de stabilité, pour le Roi qui n'a pas de défenseurs qui le soutiennent.

Niemiecki (Deutsch)
Wer kein Kapital hat, macht auch keinen Gewinn - wer keine ihn unttrstüiztnden Freunde hat, kennt auch keine Beständigkeit.

Szwedzki (Svenska)
För dem som är utan kapital gives ingen vinst. För konungar som saknar stöd av goda ministrar gives ingen trygghet.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Qui capite caret, ei nullae usurae: qui caret adminiculo, quo nitatur, ei nulla firmitas. (CDXLIX)

மூலதனமும் பெரியோரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

எந்த வியாபாரம் செய்யப் போனாலும் மூலதனம் முதல் தேவையாகும்.

முதல் போடாமல் இலாபம் கிடைக்குமா? கிடைக்காது கிடைக்காது.

அதுபோல, கட்டடத்தில் பாரம் தாங்கும் தூண் போன்று, தன்னை ஆதரித்து பாதுகாக்கும் பெரியோர் துணையைப் பெறாதவர்களுக்கு புகழும் பெருமையும் கிடைக்காது.

வியாபாரத்திற்கு மூலதனம் போல் வாழ்க்கையின் சிறப்புக்கு பெரியோர் துணை மிகவும் முக்கியம் என உணர்த்தப்படுகிறது.


முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22