O miłości bliźniego

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (௮௰ - 80) 

Ci są ludźmi, co innych potrafią miłować, Reszta – skórą okryte szkielety.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும் (௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும் (௮௰)
— மு. வரதராசன்


அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும் (௮௰)
— சாலமன் பாப்பையா


அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் (௮௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑁆 𑀯𑀵𑀺𑀬𑀢𑀼 𑀉𑀬𑀺𑀭𑁆𑀦𑀺𑀮𑁃 𑀅𑀂𑀢𑀺𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀏𑁆𑀷𑁆𑀧𑀼𑀢𑁄𑀮𑁆 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢 𑀉𑀝𑀫𑁆𑀧𑀼 (𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku
Enpudhol Porththa Utampu
— (Transliteration)


aṉpiṉ vaḻiyatu uyirnilai aḥtilārkku
eṉputōl pōrtta uṭampu.
— (Transliteration)


The throb of life is love.Without it, Humans are bodies of bones clad with skin.

Hindi (हिन्दी)
प्रेम-मार्ग पर जो चले, देह वही सप्राण ।
चर्म-लपेटी अस्थि है, प्रेम-हीन की मान ॥ (८०)


Telugu (తెలుగు)
జీవమునకు ప్రేమె జీవమ్ము యడిలేని
నారి దేహ మస్తిపంజరంమ్ము. (౮౦)


Malajalam (മലയാളം)
ദയാശീലൻ ജീവിക്കുന്നു ദേഹിയുള്ള ശരീരമായ്‌ ദയയില്ലാത്തവൻ, പാർത്താൽ തോൽക്കുടിലസ്ഥിപഞ്ജരം (൮൰)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವ ಶರೀರವೆ ಜೀವಂತ ಶರೀರ (ಉಸಿರು ದಾಣ) ವಾಗಿರುವುದು. ಅದಿಲ್ಲದವರ ಶರೀರವು ಎಲುಬಿಗೆ ತೊಗಲು ಹೊದಿಸಿದಂತೆ. (೮೦)

Sanskryt (संस्कृतम्)
स देहो जीवसहित्: य: प्रेमवशमागत: ।
चर्मावृतास्थिकृट:स्यात् प्रेम्णा विरहितस्तु य: ॥ (८०)


Syngaleski (සිංහල)
ආදරය සිරුරට- ජීවය ලෙසින් හෙබුනා නොමැති ආදර සිත - සිරුර ඇට ගොඩකි සම පෙරවූ (𑇱)

Chiński (汉语)
生命之基爲愛, 無愛者但皮包骨而已. (八十)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Inti kehidupan ia-lah chinta: manusia yang tidak mempunyai-nya sa-kadar sa-gumpalan daging membungkus tulang.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
사랑은 인생의 본질이며 영혼이다. 사랑이 없다면, 사람은 단지 피부로 덮인 뼈대에 불과하다. (八十)

Rosyjski (Русский)
Полнокровной жизнью живет лишь человек, уверенно идущий стезей любви к людям; тело же, лишенное способности любить, есть не более, чем кости, обтянутые кожей

Arabski (العَرَبِيَّة)
الجسد الذى تسكن فيه المحبة فهو حي وبغيرها مجمـوعة من العظام مسكودة بالجلـد (٨٠)


Francuski (Français)
Le corps où s’épanouit est vivant, mais le corps sans affection est un squelette recouvert du derme.

Niemiecki (Deutsch)
Ist Liebe im Körper, so hat er auch Seele – Lieblosen ist er bloß mit Haut bedecktes Gebein.

Szwedzki (Svenska)
En levande kropp är endast den som i sig hyser kärlek. Där kärleken ej finns är det blott döda ben täckta av hud.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Quod amoris via incedit, sedes vitae (i. e. hominis vera anima) est; corpora vero eorum, qui amore carent, sunt ossa pelle cooperta. (LXXX)

அன்பும் எலும்புக்கூடும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உள்ளத்திலே அன்பு இல்லாவிட்டால், உடம்பானது பயனில்லாத எலும்புக்கூடாகும்.

அன்பின் தோற்றமே சிறப்பான உயிர் தோற்றம்.

அன்பு இல்லாத வாழ்வு செத்த பிணத்தை போன்றது.

ஒருவன் வாழும் போது, உடல் வளர்ச்சியை மட்டும் கவனிக்காமல், அன்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

தானும் நன்மை அடைந்து, இடம் பொருள் ஏவலினால் இயன்றவரை பிறருக்கு நன்மை செய்து, உபயோகமான வாழ்க்கை வாழவேண்டும்.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22