O szczęśliwym pojednaniu

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329) 

Jeśli sprzeczka na niby trwać będzie do świtu, Noc rozkoszy się przez to przedłuży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக! (௲௩௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. (௲௩௱௨௰௯)
— மு. வரதராசன்


ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். (௲௩௱௨௰௯)
— சாலமன் பாப்பையா


ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக (௲௩௱௨௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀼𑀓 𑀫𑀷𑁆𑀷𑁄 𑀑𑁆𑀴𑀺𑀬𑀺𑀵𑁃 𑀬𑀸𑀫𑀺𑀭𑀧𑁆𑀧
𑀦𑀻𑀝𑀼𑀓 𑀫𑀷𑁆𑀷𑁄 𑀇𑀭𑀸 (𑁥𑁔𑁤𑁜𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Ootuka Manno Oliyizhai Yaamirappa
Neetuka Manno Iraa
— (Transliteration)


ūṭuka maṉṉō oḷiyiḻai yāmirappa
nīṭuka maṉṉō irā.
— (Transliteration)


May the bright-jewel sulk, And may the night be prolonged for me to implore her!

Hindi (हिन्दी)
रत्नाभरण सजी प्रिया, करे और भी मान ।
करें मनौती हम यथा, बढ़े रात्रि का मान ॥ (१३२९)


Telugu (తెలుగు)
రమణి యలుక నుండ రాతిరి పెఱుగంగఁ
గౌసరి యాసఁదీర్పఁ గోరుకొందు. (౧౩౨౯)


Malajalam (മലയാളം)
കണ്മണീ നീ പിണങ്ങിക്കൊള്ളിണങ്ങാൻ നിൻറെ മുമ്പിൽ ഞാൻ കെഞ്ചിനിന്നുജയിക്കാനായ് രാക്കാലം നീണ്ടുപോകണം (൲൩൱൨൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಆ ಚೆಲುವಿನ ಬೆಡಗುಗಾತಿ ಇನ್ನೂ ಪ್ರಣಯ ಮುನಿಸನ್ನು ತೋರುವವಳಾಗಲಿ! ನಾನು ಅವಳ ಮುನಿಸನ್ನು ತಣಿಸುವಂತೆ ಬೇಡಿಕೊಳ್ಳಲು, ರಾತ್ರಿ ಕಾಲವು ಮತ್ತಷ್ಟು ದೀರ್ಘವಾಗಲಿ. (೧೩೨೯)

Sanskryt (संस्कृतम्)
विप्रलम्भं पुन: शोभायुतेयं कुरुतात् प्रिया ।
सम्प्रार्थ्य ?त् कोपशान्त्यै मम रात्रिर्विवर्धताम् ॥ (१३२९)


Syngaleski (සිංහල)
ඕ කලකිරේවා ෟ - තව තව රස විඳිත හැකි දික් වේවා යි රෑ - යදිමි යැද යැද රස විඳින්නෙමි (𑇴𑇣𑇳𑇫𑇩)

Chiński (汉语)
伊人嗔, 使余愛賞, 盼其續, 但望長夜延, 足可懇其原恕也. (一千三百二十九)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Biar-lah marah dan merajok-nya lebeh lama! Biar-lah malam ini panjang untok membujok-nya!
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
빛나는보석으로장식한애인이시무룩할수있지만, 밤은 그녀를 충분히 달랠수있도록 오래지속될수있다. (千三百二十九)

Rosyjski (Русский)
Пусть притворно гневается моя милая, украшенная жемчугом,,усть длится ночь, чтобы я успел обласкать ненаглядную

Arabski (العَرَبِيَّة)
إسمح لى أن اتمتع بتجهـمها وتغطيبها أودّ أن تطول الليلة لكي أصالح معها (١٣٢٩)


Francuski (Français)
Que celle qui est parée d'étincelants bijoux me boude ! Il faut seulement que la nuit se prolonge, pour me permettre de mendier ses bonnes grâces et d'avoir raison de sa bouderie.

Niemiecki (Deutsch)
Möge doch die leuchtend Juwelengeschmückte mit Abneigung erwidern - die Nacht würde verlängert und die Annäherung vertieft.

Szwedzki (Svenska)
Må min juvelbeprydda kära gärna låtsas vredgad och må natten bli lång medan jag bönfaller henne om nåd.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Fulgens ornamentum habens utinam recuset; ut ego implorem, utinam nox producatur ! (MCCCXXIX)

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22