O reakcji sąsiadów

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.   (௲௱௪௰௯ - 1149) 

Czyżby ten, co przysięgał, że będzie mnie bronił, Odda dziewkę na pastwę plotkarzy?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ! (௲௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ. (௲௱௪௰௯)
— மு. வரதராசன்


அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா? (௲௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா? (௲௱௪௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀮𑀭𑁆𑀦𑀸𑀡 𑀑𑁆𑀮𑁆𑀯𑀢𑁄 𑀅𑀜𑁆𑀘𑀮𑁄𑀫𑁆𑀧𑀼 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆
𑀧𑀮𑀭𑁆𑀦𑀸𑀡 𑀦𑀻𑀢𑁆𑀢𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁥𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
— (Transliteration)


alarnāṇa olvatō añcalōmpu eṉṟār
palarnāṇa nīttak kaṭai.
— (Transliteration)


He who said “fear not” has flared up rumour. Why then should I blush for this outcry?

Hindi (हिन्दी)
अपवादें से क्यों डरूँ, जब कर अभय प्रदान ।
सब को लज्जित कर गये, छोड़ मुझे प्रिय प्राण ॥ (११४९)


Telugu (తెలుగు)
రట్టుబెట్టి వీధి గుట్టు దీసిన యట్టి
భంగపాటె మాకు భద్రమింక. (౧౧౪౯)


Malajalam (മലയാളം)
ധൈര്യം നൽകിത്തുണച്ചോരിൽ പലരും കൈവെടിഞ്ഞപിൻ നാട്ടുകാർ പഴിചൊല്ലീടിലെന്തിനായ് ലജ്ജ തോന്നണം? (൲൱൪൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಅಂಜಬೇಡ ಎಂದು ಹೇಳಿದ ನನ್ನ ಮನದನ್ನನೇ ಇಂದು ಹಲವರು ನಾಚಿಕೆ ಪಡುವಂತೆ ನನ್ನನ್ನಗಲಿ ಹೋಗಿರುವಾಗ, ಹಬ್ಬಿದ ವದಂತಿಗೆ ನಾನು ನಾಚಿಕೆ ಪಡಲು ಸಾಧ್ಯವೇ? (೧೧೪೯)

Sanskryt (संस्कृतम्)
दत्वाऽमयवचो मां तु निर्लज्जं त्यक्तवान् प्रिय: ।
तथा सत्यपवादार्थ न विभेमि कदाचन॥ (११४९)


Syngaleski (සිංහල)
කට කතා පැතිරෙන- කල බය නැතැයි කියමින් ලැජ්ජාව ගෙන දී - නොයෙන් අත්හැර ගමින් බැහැරව (𑇴𑇳𑇭𑇩)

Chiński (汉语)
所愛誓不相離, 竟棄人於謠涿紛紜中, 何用嬌羞於此空談哉? (一千一百四十九)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Mesti-kah aku tersipu dengan kehebohan ini, apabila dia yang berkata Jangan-lah takut telah meninggalkan aku sa-orang diri untok meng-hadapi desas-desus dari sa-tiap mereka yang ada?
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
애인이두려워하지말라고안심시키고떠났기때문에, 그녀는소문을부끄러워할필요가없다. (千百四十九)

Rosyjski (Русский)
Могу ли я стыдиться молвы, если любимый покинул меня,,казав на прощанье: «Не бойся, я буду с тобой»?

Arabski (العَرَبِيَّة)
هل على أن اخجل بسبب الاشاعات عن حبى لـه وهو الذا قل لى: لا تخافى فالآن إعتزل عنى وتركنى هدفا لسوء الظن من المارين على الشوارع (١١٤٩)


Francuski (Français)
Celui qui m'a dit, lorsque je l'ai rencontré: "N'aie crainte, je ne me séparerai pas de toi," doit-il, aujourd'hui que noua nous sommes conduits de manière à faire honte à ceux qui nous ont surpris dans l'isolement, reculer, devant la honte causée par la clameur publique?

Niemiecki (Deutsch)
Er bat mich, mich weder zu fürchten noch zu schämen, und ging weg - warum sollte ich mich vor Gerüchten fürchten?

Szwedzki (Svenska)
Sedan han sagt: ”Var inte rädd!” lämnade han migtill skam för många. Skulle jag då skämmas för dessa rykten?
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Domina, quae post abitum domini ad sumtus nuptiales acquiren- dos patieutiam amiserat, scicns jam eum rediisse et extra clau- stra maucre, sociae, quae dixcrat: ,,rumorem timens debes patien- tia uti" - respoudct: Ab eo, qui diccbat ne timeas, ita desertam, ut jam multas pudeat, num me rumoris pudeat? (MCXLIX)

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22