Prośba nie jest bolesna, gdy ten, który daje, Nawet we śnie jest gotów wspomagać.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii) Tâmil (தமிழ்)தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும் (௲௫௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது. (௲௫௰௪)
— மு. வரதராசன் ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே. (௲௫௰௪)
— சாலமன் பாப்பையா இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும் (௲௫௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀭𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀈𑀢𑀮𑁂 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀓𑀭𑀢𑁆𑀢𑀮𑁆
𑀓𑀷𑀯𑀺𑀮𑀼𑀫𑁆 𑀢𑁂𑀶𑁆𑀶𑀸𑀢𑀸𑀭𑁆 𑀫𑀸𑀝𑁆𑀝𑀼 (𑁥𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Angielski (English)Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu
— (Transliteration) irattalum ītalē pōlum karattal
kaṉavilum tēṟṟātār māṭṭu.
— (Transliteration) Begging from men who do not refuse even in their dreams Is as honorable as bestowing. Hindi (हिन्दी)जिन्हें स्वप्न में भी ‘नहीं’, कहने की नहिं बान ।
उनसे याचन भी रहा, देना ही सम जान ॥ (१०५४) Telugu (తెలుగు)ఇచ్చినంత గొప్ప యిమ్మని యడుగుట
కలనునైన దాచఁ గానివాని. (౧౦౫౪) Malajalam (മലയാളം)നിദ്രയിലുമൊളിക്കാത്ത തന്മയുള്ളോരിടത്തു പോയ് യാചിപ്പതു ദാനംപോലെ യോഗ്യമെന്നുര ചെയ്യലാം (൲൫൰൪) Kannada (ಕನ್ನಡ)ಕೃಪಣತೆಯನ್ನು ಕನಸಿನಲ್ಲಿಯೂ ಅರಿಯದವರ ಬಳಿ ಬೇಡಿ ಪಡೆದುಕೊಳ್ಳುವುದು. ತಾವೇ ದಾನ ಮಾಡಿದುದಕ್ಕೆ ಸಮಾನ. (೧೦೫೪) Sanskryt (संस्कृतम्)स्वप्नेऽपि कपटं वाक्यं प्रयोक्तुमविजानत: ।
दातुरग्रे याचनापि दानेन सादृशं भवेत् ॥ (१०५४) Syngaleski (සිංහල)සිහිනෙන් පමණවත් - සඟවාලීම හුරු නැති සුදනන්ගෙන් සිඟා - යැදුම දීමක් හා සමානයි (𑇴𑇮𑇤) Chiński (汉语)彳:施者卽使在夢中亦不拒人, 乞向此人, 亦足爲榮矣. (一千五十四)
— 程曦 (古臘箴言) Malajski (Melayu)Lihat-lah orang yang tidak akan berkata tidak kapada sa-barang per- mintaan walau pun di-dalam mimpi: meminta sedekah kapada orang yang saperti ini sama mulia-nya dcngan pemberian-nya sendiri.
— Ismail Hussein (Tirukkural) Koreański (한국어)구걸은 꿈에서도 결코 구호품 주기를 거부하지 않는 자에게 구걸할 때, 구호품을 주는 것이나 다름없다. (千五十四) Rosyjski (Русский)Просить милостыню — это то же самое, что давать ее,,сли дающие и во сне не подумают отказать в просимом Arabski (العَرَبِيَّة)
الرجل الذى لا ينكر من عطاء شيئ يطلب احد حتى فى حالة حلمه طالب الخير منه أطبر شرفا من الذى يجود بخيراته (١٠٥٤)
Francuski (Français)Demander la charité â ceux qui ne savent pas, même dans leur songe, cacher ce qu’ils ont équi vaut à donner (aux pauvres). Niemiecki (Deutsch)Wer nicht einmal in Träumen daran denkt zurückzuhalten - den anzubetteln ist gleich Geben. Szwedzki (Svenska)Att tigga av dem som ej ens i drömmen förmår undanhålla något är lika <angenämt> som att själv kunna ge allmosor.
— Yngve Frykholm (Tirukkural) Łacina (Latīna)Coram iis, qui etiam in somnio negare nesciant, ipsa mendicatio largitioni erit par. (MLIV)