O rolnictwie

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.   (௲௩௰௭ - 1037) 

Chłop pamięta, że ziemia ma być rozkruszona - To ważniejsze niż mierzwa bydlęca.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும் (௲௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும். (௲௩௰௭)
— மு. வரதராசன்


உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும். (௲௩௰௭)
— சாலமன் பாப்பையா


ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும் (௲௩௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀝𑀺𑀧𑁆𑀧𑀼𑀵𑀼𑀢𑀺 𑀓𑀂𑀘𑀸 𑀉𑀡𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀧𑀺𑀝𑀺𑀢𑁆𑀢𑁂𑁆𑀭𑀼𑀯𑀼𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀢𑀼 𑀘𑀸𑀮𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum
Ventaadhu Saalap Patum
— (Transliteration)


toṭippuḻuti kaḥcā uṇakkiṉ piṭitteruvum
vēṇṭātu cālap paṭum.
— (Transliteration)


If ploughed and dried to quarter its size, The soil yields plenty sans even handful manure.

Hindi (हिन्दी)
एक सेर की सूख यदि, पाव सेर हो धूल ।
मुट्‍ठी भर भी खाद बिन, होगी फ़सल अतूल ॥ (१०३७)


Telugu (తెలుగు)
తులము మన్ను పావుతులమట్లు జేసిన
నేలకెరువు బెట్ట నేల మరల. (౧౦౩౭)


Malajalam (മലയാളം)
നിലം പൂട്ടിമറിച്ചിട്ട്‌ വെയിലിൽ കായവെക്കുകിൽ വളം ചേർക്കാതിരുന്നാലും വിളവേറെ ലഭിപ്പതാം (൲൩൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಒಂದು ಬೊಗಸೆ ಮಣ್ಣು ಕಾಲು ಬೊಗಸೆಯಾಗುವಂತೆ ಚೆನ್ನಾಗಿ ಉತ್ತುಕಾಯಲು (ಒಣಗಲು) ಬಿಟ್ಟರೆ, ಒಂದು ಹಿಡಿ ಗೊಬ್ಬರವೂ ಇಲ್ಲದೆ ಪೈರು ಹುಲುಸಾಗಿ ಬೆಳೆಯುತ್ತದೆ. (೧೦೩೭)

Sanskryt (संस्कृतम्)
कृष्टं पादांशत: शुष्कं कृत्वा बीजस्य पातनात् ।
दोहदं मुष्टिमात्रं च विना भू: स्यात् फलप्रदा ॥ (१०३७)


Syngaleski (සිංහල)
සී සා සියුම් පස - හොඳහැටි වියල වී නම් මිට කූදු පොහොර නැති - නමුත් හොඳ අස්වැන්න ගෙනදේ (𑇴𑇬𑇧)

Chiński (汉语)
田地乾而蒙以塵灰, 不須肥料, 可獲豐收也. (一千三十七)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Apabila tanah sawah-mu kekeringan sa-hingga dari sa-tahil tanah gembor menjadi suku tahil debu, sa-genggam baja pun lepas itu tidak di-perlukan lagi, dan hasil penuaian-nya nanti akan melimpah.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
밭을일구고충분히건조시키면비료를주지않아도풍부하게수확하리라. (千三十七)

Rosyjski (Русский)
Если на возделанном поле высохнет хотя бы пригоршня пыли, то напрасной будет и пригоршня навоза

Arabski (العَرَبِيَّة)
إن تجفف حـقلك حتى تصير حجارة الأرض ترابا ناعما لا يحتاح حقلك إلى حفنة وقبضة من السماد وسياتى اليك بحصاد وافر (١٠٣٧)


Francuski (Français)
Si, après avoir labouré, on laisse sécher la terre de manière qu'un palom-poids local de terre soit réduit à un quart de palom de poussière, le champ produira abondamment, sans avoir même besoin d'une poignée de fumier.

Niemiecki (Deutsch)
Macht die Erde nur ein Viertel ihres Volumens aus, wenn sie ausgetrocknet ist, bringt sie Ertrag sogar ohne eine Hand voll Dünger.

Szwedzki (Svenska)
Om man låter minsta mått av jord torka till en fjärdedel av sin vikt ger åkern riklig skörd även utan en handfull gödsel.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Si terrae unciam, ut quarta pars unciae fiat, exsicces, ( ager) erit ferax, ut fimo non opus habeat quantum manus possit capere. (MXXXVII)

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22