O ladacznicach

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.   (௯௱௰௮ - 918) 

Choć trzymanie demona we własnej zagrodzie To to samo, co jej posiadanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, ‘அணங்குத் தாக்கு’ என்று சொல்வார்கள் (௯௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர். (௯௱௰௮)
— மு. வரதராசன்


வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர். (௯௱௰௮)
— சாலமன் பாப்பையா


வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள் (௯௱௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀺𑀷𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀅𑀡𑀗𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀧
𑀫𑀸𑀬 𑀫𑀓𑀴𑀺𑀭𑁆 𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀼 (𑁚𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku
— (Transliteration)


āyum aṟiviṉar allārkku aṇaṅkeṉpa
māya makaḷir muyakku.
— (Transliteration)


Only those who can’t see through a false woman’s embrace Consider her to be an angel.

Hindi (हिन्दी)
जो स्त्री है मायाविनी, उसका भोग विलास ।
अविवेकी जन के लिये, रहा मोहिनी-पाश ॥ (९१८)


Telugu (తెలుగు)
మూర్ఖుడైన వాని మోహని దయ్యమ్ము
వంచగించునట్టి వారవనిత. (౯౧౮)


Malajalam (മലയാളം)
ബാഹ്യപ്രകടനത്താലേ വഞ്ചിക്കും വേശ്യതന്നുടെ ശക്തമാകർഷണം താങ്ങാൻ ചിന്താശൂന്യരശകതരാം (൯൱൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ವಿಚಾರ ಮಾಡಿ ನೋಡುವ ಶಕ್ತಿಯಿಲ್ಲದವರಿಗೆ, ಮಾಯಾಂಗನೆಯರ (ವೇಶ್ಯೆಯರ) ಅಪ್ಪುಗೆಯು, ಮೋಹಿನಿ ಹಿಡಿದ ಹಾಗೆ ಎಂದು ಬಲ್ಲವರು ಹೇಳುವರು. (೯೧೮)

Sanskryt (संस्कृतम्)
कुलटाभिर्वञ्चिकाभि: सहालिङ्गनकर्म तु ।
नृणा विवेकशून्यानां भूतं प्राणहरं भवेत् ॥ (९१८)


Syngaleski (සිංහල)
දුර දිග දැකූම් නැති - විමසිලි රහිත දදුනට මායමික අබිසරු - ලියන් සසගය මලවියා වෙයි (𑇩𑇳𑇪𑇨)

Chiński (汉语)
明辨善惡之士,視娼妓之擁抱如魔鬼之所爲. (九百十八)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Perhatikan-lah mereka yang tanpa kebijaksanaan: pelokan wanita durjana di-samakan dengan keberahian bidadari kesepian.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
바보가창녀를포옹하는것은몰락시키는여자를치명적으로접촉하는것이다. (九百十八)

Rosyjski (Русский)
Мудрые говорят, что объятия блудниц радуют лишь глупцов

Arabski (العَرَبِيَّة)
إن الذين لا يفهمون فيها حقا ويعنقون النسوة الماكرات مثلهم كمثل الذين يسمعون النفير المفتتن من قفرات بعيدة (٩١٨)


Francuski (Français)
Pour les hommes, incapables de comprendre l'astuce des femmes fourbes qui trompent par leur beauté, leurs paroles et leurs actes, l'union de celles-ci est, dit on, le charme des sirènes.

Niemiecki (Deutsch)
Man sage, für solche, die keinen klaren Verstand haben, ist die Umarmung treuloser Frauen gleich der Berührung himmlischer Frauen.

Szwedzki (Svenska)
Som besatta av demoner blir de som saknar insikt av falska kvinnors famntag.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Qui sapientia careant ( verum) investigandi , iis amplexus fallacis mulieris damno esse dicitur. (CMXVIII)

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22