O fortyfikacjach

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747) 

Twierdzy dobrze strzeżonej nikt szturmem nie bierze, Ani wedrze się w nią przez podkopy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்! (௭௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௭)
— மு. வரதராசன்


முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண். (௭௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும் (௭௱௪௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑁆𑀶𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀶𑁆𑀶𑀸 𑀢𑁂𑁆𑀶𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀶𑁃𑀧𑁆𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀶𑁆𑀶𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Mutriyum Mutraa Therindhum Araippatuththum
Patrar Kariyadhu Aran
— (Transliteration)


muṟṟiyum muṟṟā teṟintum aṟaippaṭuttum
paṟṟaṟ kariyatu araṇ.
— (Transliteration)


Hard to capture a fort that withstands Besieging, artillery and treachery.

Hindi (हिन्दी)
पिल पड़ कर या घेर कर, या करके छलछिद्र ।
जिसको हथिया ना सके, है वह दुर्ग विचित्र ॥ (७४७)


Telugu (తెలుగు)
ఏవిధముగాను నెదిరి కసాధ్యమౌ
గట్టిపట్టు కోట ముట్టడింప. (౭౪౭)


Malajalam (മലയാളം)
ഉപരോധത്താലും‍, രാജദ്രോഹിയുപജാപത്താലും‍ മറ്റുമാർഗ്ഗേണയും‍ കോട്ട കീഴൊതുങ്ങാത്തതാവണം‍. (൭൱൪൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಮುತ್ತಿಗೆ ಹಾಕಿಯೂ, ಮುತ್ತಿಗೆ ಹಾಕದೆ ಮೇಲೆಬಿದ್ದು ಹೋರಾಟ ನಡೆಸಿಯೂ ವಂಚನೋಪಾಯಗಳಿಂದಲೂ ವಶಪಡಿಸಿಕೊಳ್ಳಲು' ದುಸ್ಸಾಧುಅವಾದುದೇ ಕೋಟೆ. (೭೪೭)

Sanskryt (संस्कृतम्)
साक्षात्सैन्यप्रवेशन परित: ऐन्यवेष्टनात् ।
कैतवेनापि दुष्प्रापो दुर्ग इत्यभिघीयते ॥ (७४७)


Syngaleski (සිංහල)
වට කර හෝ නොකර - කපමින් උමං දෝනා මේ කොයි ලෙසින් වුව - ගැනුම් උගහට විය යුතූයි කොටු (𑇧𑇳𑇭𑇧)

Chiński (汉语)
堅强之要塞, 圍攻, 偸襲, 風雨, 穿穴, 皆不足以破之. (七百四十七)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Itu-lah kubu yang kukoh yang tidak dapat di-kalahkan baik oleh pengepongan biasa, atau oleh serangan hebat, atau pun oleh peng- khianatan di-dalam.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
좋은요새란봉쇄, 직접공격, 반역을견디어낼수있는곳이다. (七百四十七)

Rosyjski (Русский)
Истинной является крепость, которую не одолеть ни длительной осадой, ни внезапным нападением, ни подкопами

Arabski (العَرَبِيَّة)
إنه لحصن حقيقي الذى لا يمكن أن يخضعها احد بالمحاضرة المتشقة او الخجوم عليه أو باخيانه (٧٤٧)


Francuski (Français)
(La place) qu'il est difficile de prendre, soit par le siège, soit par l'assaut, soit par la mine est la forteresse.

Niemiecki (Deutsch)
Das ist eine Festung, die schwer einzunehmen ist durch Belagerung, Angriff oder Unterminieren.

Szwedzki (Svenska)
En riktig fästning är av sådant slag att den ej kan intas vare sig genom belägring, stormning eller förräderi.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Quae, sivc earn circumveniant, sive non circumvenientes op- pugnent, sive suffodiant, difficilis sit expugnatu, ea arx est. (DCCXLVII)

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22