Każdą sprawę zważ dobrze nim wyrok zapadnie, Od początku wiedź akcję planową.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii) Tâmil (தமிழ்)நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; ‘துணிந்த பின்னர் எண்ணுவோம்’ என்று எதையும் நினைப்பது குற்றமாகும் (௪௱௬௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். (௪௱௬௰௭)
— மு. வரதராசன் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். (௪௱௬௰௭)
— சாலமன் பாப்பையா நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு (௪௱௬௰௭)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀢𑁆 𑀢𑀼𑀡𑀺𑀓 𑀓𑀭𑀼𑀫𑀫𑁆 𑀢𑀼𑀡𑀺𑀦𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀼𑀯𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁕𑁤𑁠𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Angielski (English)Ennith Thunika Karumam Thunindhapin
Ennuvam Enpadhu Izhukku
— (Transliteration) eṇṇit tuṇika karumam tuṇintapiṉ
eṇṇuvam eṉpatu iḻukku.
— (Transliteration) Think before you launch. To launch and then think is disgrace. Hindi (हिन्दी)होना प्रवृत्त कर्म में, करके सोच-विचार ।
‘हो कर प्रवृत्त सोच लें’, है यह गलत विचार ॥ (४६७) Telugu (తెలుగు)దేనినైన దీర దెలిసియే జేయుము
పిదప జూతుమనుట వెఱ్ఱితనము. (౪౬౭) Malajalam (മലയാളം)കാര്യചിന്തന ചെയ്തിട്ട് സധൈര്യം ചെയ്യണം തൊഴിൽ ആരംഭിച്ചിട്ടു കഴിഞ്ഞിട്ടു ചിന്തിക്കുന്നത് കുറ്റമാം (൪൱൬൰൭) Kannada (ಕನ್ನಡ)ಆಲೋಚನೆ ಮಾಡಿದ ಮೇಲೇ ಕೆಲಸವನ್ನು ಕೈಗೊಳ್ಳುವ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬರಬೇಕು. ಮೊದಲೇ ಕೆಲಸ ಮಾಡಲು ನಿರ್ಧರಿಸಿ ಆಮೇಲೆ ಆ ಬಗ್ಗೆ ‘ಆಲೋಚನೆ ಮಾಡೋಣ’ ಎನ್ನುವುದು ದೋಷವೆನಿಸುವುದು. (೪೬೭) Sanskryt (संस्कृतम्)कार्यनिर्वहणोपायमादौ ज्ञात्वा क्रियां कुरु ।
प्रविश्य कार्ये नोपायचिन्तनं कार्यसाधकम् ॥ (४६७) Syngaleski (සිංහල)ඇරඹිමෙන් පසුව - විමසුම නිගා ගෙන දෙයි හොඳින් විමසිමෙන් - පසුව අරඹන්න හැම කිරියක් (𑇤𑇳𑇯𑇧) Chiński (汉语)事未着手, 須先靜思熟計之; 着手後再行考慮者, 愚人之患也. (四百六十七)
— 程曦 (古臘箴言) Malajski (Melayu)Usah-lah mengambil keputusan bertindak tanpa pertimbangan yang hati2: hanya orang dungu sahaja-lah yang akan terus bertindak sambil berkata di-dalam hati-nya, kpas itu baru ku-pikir.
— Ismail Hussein (Tirukkural) Koreański (한국어)행동보다생각을먼저하는것이좋다; 먼저행동한후생각하는것은잘못이다. (四百六十七) Rosyjski (Русский)Лишь хорошенько взвесив все, приступай к деяниям. Неумно говорить: «Начнем дело, а потом подумаем» Arabski (العَرَبِيَّة)
لا تقض على فعل عمل إلا بعد تفكر وتدبر وإنه لاحق الذى يبدأ العمل أول ثم يقول فى نفسه "سافكر فى ذلك من بعد" (٤٦٧)
Francuski (Français)Que l'on entreprenne une action, après avoir réfléchi aux moyens de la faire aboutir Commencer d'abord, et réfléchir ensuite sont une faute. Niemiecki (Deutsch)Überlege und wage eineTai- nach der Tat lu überlegen ist Schande. Szwedzki (Svenska)Låt beslut och handling dristigt följas åt. Att påbörja något och sedan säga: ”Låt oss fundera på saken” är ynkedom.
— Yngve Frykholm (Tirukkural) Łacina (Latīna)Rem, ubi consideraveris, incipe ! Post rem inceptam dicere: con- sideremus ! vitium est. (CDLXVII)