Tylko ci jej sprostają, co siebie ujarzmią. Innym trudno jest kroczyć tą drogą.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii) Tâmil (தமிழ்)தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே! (௨௱௬௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். (௨௱௬௰௨)
— மு. வரதராசன் முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். (௨௱௬௰௨)
— சாலமன் பாப்பையா உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் (௨௱௬௰௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀯𑀫𑀼𑀫𑁆 𑀢𑀯𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀢𑀷𑁃
𑀅𑀂𑀢𑀺𑀮𑀸𑀭𑁆 𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀢𑀼 (𑁓𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Angielski (English)Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu
— (Transliteration) tavamum tavamuṭaiyārkku ākum ataṉai
aḥtilār mēṟkoḷ vatu.
— (Transliteration) Penance is for the capable. It is futile for others to attempt it. Hindi (हिन्दी)तप भी बस उनका रहा, जिनको है वह प्राप्त ।
यत्न वृथा उसके लिये, यदि हो वह अप्राप्त ॥ (२६२) Telugu (తెలుగు)తపము తాపనులకె తనకును తగునని
వేషధారణమ్ము వెట్టి తనము. (౨౬౨) Malajalam (മലയാളം)തപക്ളേശം സഹിച്ചോർ താൻ തപശ്ചര്യക്ക് യോഗ്യരാം തപോഭാവം വിനാവേഷം ചമയൽ വീൺ പ്രവർത്തനം (൨൱൬൰൨) Kannada (ಕನ್ನಡ)ತಪಸ್ಸು ಎನ್ನುವುದು ಅದನ್ನು ಪೂರ್ವಜನ್ಮದಲ್ಲಿ ಸಾಧಿಸಿದವರಿಗೆ ಮಾತ್ರ ಲಭ್ಯವಾಗುವುದು. ಪೂರ್ವಸಿದ್ದಿ ಇಲ್ಲದವರು ಅದನ್ನು ಕೈಗೊಂಡರೆ ಅದು ಬಿಷ್ಫಲವಾಗುವುದು. (೨೬೨) Sanskryt (संस्कृतम्)जन्मान्तरतपोभ्यास शालिनो मनुजस्य तु।
तप: स्यादत्र निर्विघ्नं विपरीते वृथाश्रम:॥ (२६२) Syngaleski (සිංහල)තපසත් තවුස් දම් - පුරන අයටම සුදුසුය එම ගූණය නැත්නම්- තවුස් වෙස් ගැනුමෙන් පලක් නැත (𑇢𑇳𑇯𑇢) Chiński (汉语)惟有紀律者能爲苦行; 無紀律者爲之無益也. (二百六十二)
— 程曦 (古臘箴言) Malajski (Melayu)Pertapaan hanya mungkin bagi mereka yang telah memperolehi pahala melalui pertapaan di-dalam kelahiran2-nya yang lalu: bagi orang lain akan sesia-lah untok melakukan-nya.
— Ismail Hussein (Tirukkural) Koreański (한국어)참회는 참회를 하는 자에게만 적합하고 타인에게는 소용없는 노력이다. (二百六十二) Rosyjski (Русский)Подвижничество и искупление грехов под силу лишь тем людям, которые подготовлены к этому предыдущими рождениями. Зряшным будет обет тех, кто не в состоянии выполнить это Arabski (العَرَبِيَّة)
الإرتياض ممكن فقط للرجال الذين حصلوا العزة والعظمة فى ولاداتهم السابقة والآخرون لن يجدوا أي فائدة فى تـمسكهم بالرياضة (٢٦٢)
Francuski (Français)La pénitence profite à ceux qui l’ont faite (dans les existenses antérieures) et ne réside réellement qu’en eux; l’entreprendre pour la première fois, est un effort inutile. Niemiecki (Deutsch)Buße ist nur für solche, die schon früher Buße geübc haben - für andere isr sie vergeblich. Szwedzki (Svenska)Askesen lyckas endast för dem som har övat askes <i en tidigare tillvaro>. När de ovana prövar på askes blir det ren meningslöshet.
— Yngve Frykholm (Tirukkural) Łacina (Latīna)Qui poenitentiam habent, iis etiam fiet poenitentia. Qui vero poenitentia carent, frustra poenitentiarn suscipient. (CCLXII)