O oczernianiu

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.   (௱௯௰ - 190) 

Szacuj cudze przewiny na miarę win swoich, By nie zaznać wyrzutów sumienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ? (௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ? (௱௯௰)
— மு. வரதராசன்


புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ? (௱௯௰)
— சாலமன் பாப்பையா


பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும் (௱௯௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀢𑀺𑀮𑀸𑀭𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁆𑀧𑁄𑀮𑁆 𑀢𑀗𑁆𑀓𑀼𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀓𑀺𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀢𑀻𑀢𑀼𑀡𑁆𑀝𑁄 𑀫𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁤𑁣)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku
— (Transliteration)


ētilār kuṟṟampōl taṅkuṟṟaṅ kāṇkiṟpiṉ
tītuṇṭō maṉṉum uyirkku.
— (Transliteration)


Will any evil befall mankind if we can see, Like others' faults, ours as well?

Hindi (हिन्दी)
परछिद्रानवेषण सदृश, यदि देखे निज दोष ।
ति अविनाशी जीव का, क्यों हो दुख से शोष ॥ (१९०)


Telugu (తెలుగు)
తప్పు లేఱిగినంత దనతప్పు దెలిసిన
మెరుగుపడును బ్రతుకు మీదమీద. (౧౯౦)


Malajalam (മലയാളം)
അയലാരുടെ കുറ്റങ്ങൾ താൻ കണ്ടെത്തുന്ന രീതിയിൽ തൻ കുറ്റം സ്വയമോർത്തെങ്കിൽ ജിവിതം ഭാരമാകുമോ? (൱൯൰)

Kannada (ಕನ್ನಡ)
ಪರರ ಕುಂದುಗಳನ್ನು ಕಾಣುವಂತೆ ತನ್ನ ಕುಂದುಗಳನ್ನೂ ಕಾಣಬಲ್ಲವನಾದರೆ ನೆಲೆಯಾದ ಬಾಳಿಗೆ ಕೇಡುಂಟೆ? (೧೯೦)

Sanskryt (संस्कृतम्)
परोक्षनिन्दक: स्वीयदोषान् अन्यकृतानिव ।
यदि जानाति तं नैव बाधन्ते दु:खराशय: ॥ (१९०)


Syngaleski (සිංහල)
සතූරන් වරද මෙන්- තම සතූ වැරදි දුටුවොත් ලෝවැසි දනන්හට- කේලමින් වන වරද වේවි ද ? (𑇳𑇲)

Chiński (汉语)
如人審察自己之過失如審察他人之過失, 豈能犯有罪惡. (一百九十)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Kalau-lah sa-saorang dapat meninjau kesalahan diri-nya sendiri saper- ti yang di-lakukan terhadap kesalahan musoh-nya, dapat-kah ke-jahatan datang menghampiri-nya?
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
내가 타인의 결점을 보듯이 모든 사람이 내 결점을 보면 살아있는 존재에 사악함이 덤벼들지 않으리라. (百九十)

Rosyjski (Русский)
Разве существовала бы в этом мире хоть крупица зла, если бы каждый человек сравнил свои прегрешения с грехопадением других

Arabski (العَرَبِيَّة)
لن يكون هناك ضرر لأحد إن نظر فى عيوب غيره كمثل من ينظر فى عيوب نفسه (١٩٠)


Francuski (Français)
Y a-t-il douleur pour celui qui reconnaît ses torts, de la même manière qu’il découvre ceux du prochain.

Niemiecki (Deutsch)
Gäbe es überhaupt Elend in der Welt, wenn die Leute ihre eigene Falschheit so wie die anderer erkennten? 

Szwedzki (Svenska)
Kan väl något ont drabba de människor som dömer sin egen brist <lika strängt> som andras?
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Si quisque ut alienam culpam suam videret, essetne.unimis humanis malum? (CXC)

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22