O oczernianiu

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது   (௱௮௰௧ - 181) 

Wolno grzechy popełniać – bo któż jest bez grzechu - Byle tylko unikać obmowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
அறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும் (௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது. (௱௮௰௧)
— மு. வரதராசன்


ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது (௱௮௰௧)
— சாலமன் பாப்பையா


அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது (௱௮௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀗𑁆𑀓𑀽𑀶𑀸 𑀷𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀽𑀶𑀸 𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀮𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu
— (Transliteration)


aṟaṅkūṟā ṉalla ceyiṉum oruvaṉ
puṟaṅkūṟā ṉeṉṟal iṉitu
— (Transliteration)


One may not preach or practice virtue, But not being called a slanderer is pleasing.

Hindi (हिन्दी)
नाम न लेगा धर्म का, करे अधर्मिक काम ।
फिर भी अच्छा यदि वही, पाये अपिशुन नाम ॥ (१८१)


Telugu (తెలుగు)
ధర్మపరుడటంచు తలయెత్తకున్నను
చాటుఁ బలుకదేని నజ్జనుండె (౧౮౧)


Malajalam (മലയാളം)
ധർമ്മകർമ്മത്തെ വാഴ്ത്താത്ത ദുഷ്കർമ്മചാരിയാകിലും പരദോഷം വചിക്കാത്തോനെന്ന പേർ നേടലുത്തമം (൱൮൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ಸತ್ಯವನ್ನು ನುಡಿಯದೆ ಪಾಪ ಕಾರ್ಯಗಳಲ್ಲಿ ತೊಡಗಿದ್ದರೂ ಅವನು “ಹಿಂದಿನಿಂದ ಆಡಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ” ಎಂದು (ಬೇರೆಯವರಿಂದ) ಹೇಳಿಸಿಕೊಳ್ಳುವುದು ಒಳ್ಳೆಯದು. (೧೮೧)

Sanskryt (संस्कृतम्)
अप्यनुक्त्वा धर्मशब्दमधर्माचार तत्पर: ।
परोक्षनिन्दादोषेण रहितश्‍चेत् प्रशस्यते ॥ (१८१)


Syngaleski (සිංහල)
දැහැමි බස් මුවගින්- නො දොඩා කළත් අදහම් කේලාම් නො කියන - උසස් ගූණයම ඉතා යහපති (𑇳𑇱𑇡)

Chiński (汉语)
人或有過失而違於正道, 但莫犯讒譏之過失乃可. (一百八十一)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Amati-lah orang yang melakukan kejahatan dan tidak pun ingin me- nyebut kata kebenaran: kapada-nya manis di-dengar-nya apabila orang berkata, Lihat-lah, ini-lah manusia yang tidak membuat Jitnah.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
유덕하지​​ 않고 악행을 하더라도, 험담을 하지 않는다면 좋다. (百八十一)

Rosyjski (Русский)
Пусть человек не произносит добрых слов и не творит добрых дел Хорошо уже то, что он не злословит за спиной других

Arabski (العَرَبِيَّة)
ليرتكب أحدكم سائر الذنوب ولكن يجب عليه أن يبتعد عن الغيبة (١٨١)


Francuski (Français)
Il est doux à celui qui ne pratique pas la vertu et qui commet même des péchés; de s’entendre dire: “ce n’est pas un calomniateur ”

Niemiecki (Deutsch)
Tür einer adharma und spritht nicht einmal von dharma - gui ist es, wenn er nicht verleumdet.

Szwedzki (Svenska)
Om någon förnekar dygden och gör vad ont är skall det ändock räknas honom tillgodo om han icke förtalar sin nästa.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Etsi quis virtutem ne nominans quidem ci contrnriu faciat, bonum tamen erit, si dicatur de absentibus non detrahere, (CLXXXI)

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22