J'ai contenu mon éternuement, (pour ne pas encourir sa colère). C'est pour me cacher que quelque amante a pensé à vous que vous avez fait ce geste, m'a-t-elle dit et elle a pleuré. Tamoul (தமிழ்)அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள் (௲௩௱௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். (௲௩௱௰௮)
— மு. வரதராசன் அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள். (௲௩௱௰௮)
— சாலமன் பாப்பையா ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள் (௲௩௱௰௮)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀼𑀫𑁆𑀫𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀶𑀼𑀧𑁆𑀧 𑀅𑀵𑀼𑀢𑀸𑀴𑁆 𑀦𑀼𑀫𑀭𑁆𑀉𑀴𑁆𑀴𑀮𑁆
𑀏𑁆𑀫𑁆𑀫𑁃 𑀫𑀶𑁃𑀢𑁆𑀢𑀺𑀭𑁄 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Thummuch Cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endru
— (Transliteration) tum'muc ceṟuppa aḻutāḷ numar'uḷḷal
em'mai maṟaittirō eṉṟu.
— (Transliteration) When I suppressed my sneeze, she wept saying, 'Whom are you hiding from me?' Hindi (हिन्दी)छींक दबाता मैं रहा, रोयी कह यह बैन ।
अपनी जो करती स्मरण, उसे छिपाते हैं न ॥ (१३१८) Télougou (తెలుగు)తుమ్ము నణచుకొంటి తొయ్యలి వెంటనే
తలచుకొన్న దెవరు దెలుపమనియె. (౧౩౧౮) Malayalam (മലയാളം)പിണക്കമൊഴിവാക്കാനായ് തുമ്മാതെ ഞാനടങ്ങിയാൽ ഉള്ളിലുള്ളതൊളിപ്പിക്കുന്നെന്നു ചൊല്ലിക്കരഞ്ഞിടും (൲൩൱൰൮) Kannada (ಕನ್ನಡ)(ಅವಳ ಮುನಿಸಿಗೆ ಅಂಜೆ) ನಾನು ಬಂದ ನೀನನ್ನು ಅಡಗಿಸಿಕೊಳ್ಳಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತಿರುವಾಗ, ಅವಳು ನಿಮ್ಮವರು ಯಾರೋ ನಿಮ್ಮನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುವುದನ್ನು ನನ್ನಿಂದ ಮರೆಸಲು ಯತ್ನಿಸುತ್ತಿದ್ದೀರಾ- ಎಂದು ಹೇಳಿ ಅತ್ತಳು. (೧೩೧೮) Sanskrit (संस्कृतम्)कां त्वां स्मृतवतीत्यंशो न ज्ञात: स्याद्यथा मया ।
तथा कर्तु क्षुतं रुद्रं र्वय'त्युक्त्वा रुरोद सा ॥ (१३१८) Cingalais (සිංහල)ඔබ යෙහෙළියන්ගේ - සිතුම් මට සඟවන්ට ද ? යට කළේ කිවිසුම් - කියා ඕ තව තවත් හැඩුවා (𑇴𑇣𑇳𑇪𑇨) Chinois (汉语)余强止噴嚏, 伊人又復流淚, 謂余有他女思念, 而故作隱瞞. (一千三百十八)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Aku menahan bersen-ku: kemudian dengan menangisjuga dia ber- kata, Kau sengaja hendak menyembunyikan dari-ku ada orang yang sedang mengenang-mu.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)그가재채기를억제했을때, 그를생각하고있었던또다른여자를숨긴다고그녀는외쳤다. (千三百十八) Russe (Русский)Когда я подавляю в себе желание чихнуть, моя милая плачет: «Я знаю,,ы хочешь скрыть от меня, что твои возлюбленные думают о тебе!» Arabe (العَرَبِيَّة)
أنا كبت عطستى ففاضت عيناها بالدموع وقالت: أنت تريد إحفاء رغبتك منى إلى بعض الأحبة الذين يتذكرون عنك فى أذهانهم (١٣١٨)
Allemand (Deutsch)Als ich mein Niesen unterdrückte, weinte sie und sagte: «Verheimlichst du vor mir, daß andere Frauen an dich denken?» Suédois (Svenska)När jag kvävde en nysning grät hon åter och sade: ”Försökte du kanske dölja för mig att en annan tänker på dig nu?”
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Cum sternutationem reprimerem, dicebat : Num tuarum recor-dationcm occultare mihi cupis'? (MCCCXVIII) Polonais (Polski)Łka, ilekroć próbuję powstrzymać kichanie: «Czy aż tak dla nich warto się silić» ?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)