De la bouderie La bouderie

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.   (௲௩௱௬ - 1306) 

S'il n'y a ni froncement de sourcils ni dépit chez l'amante, l'amour ressemble aux fruits trop murs et aux fruits trop verts.

Tamoul (தமிழ்)
பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும் (௲௩௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். (௲௩௱௬)
— மு. வரதராசன்


வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும். (௲௩௱௬)
— சாலமன் பாப்பையா


பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும் (௲௩௱௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀷𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀮𑀯𑀺𑀬𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀬𑀺𑀷𑁆 𑀓𑀸𑀫𑀫𑁆
𑀓𑀷𑀺𑀬𑀼𑀫𑁆 𑀓𑀭𑀼𑀓𑁆𑀓𑀸𑀬𑀼𑀫𑁆 𑀅𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru
— (Transliteration)


tuṉiyum pulaviyum illāyiṉ kāmam
kaṉiyum karukkāyum aṟṟu.
— (Transliteration)


Without frowns and sulking, Love is like a fruit unripe or overripe.

Hindi (हिन्दी)
प्रणय-कलह यदि नहिं हुआ, और न थोड़ा मान ।
कच्चा या अति पक्व सम, काम-भोग-फल जान ॥ (१३०६)


Télougou (తెలుగు)
పండు టెక్కువైన పండకగాయైన
నిష్ఫలంబె యలుక నియమ మిట్లు. (౧౩౦౬)


Malayalam (മലയാളം)
ഇടക്കൊക്കെപ്പിണക്കങ്ങളില്ലെങ്കിൽ പ്രേമജീവിതം പുഴുത്തളിഞ്ഞതും മൂപ്പെത്താത്ത കായകൾ പോലെയാം (൲൩൱൬)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯದ ಮುನಿಸೂ, ತಿರಸ್ಕಾರವೂ ಇಲ್ಲದ ಕಾಮಸುಖ, ಕಳಿತ ಹಣ್ಣೆನಂತೆಯೂ ಇನ್ನೂ ಮಾಗದ ಮಿಡಿಕಾಯಂತೆಯೂ- ನಿಷ್ಫಲವಾಗಿ ಹೋಗುತ್ತದೆ. (೧೩೦೬)

Sanskrit (संस्कृतम्)
विना संश्लेषविश्लेषौ काम: स्याद्रसवर्जित: ।
अतिपक्कापक्वफले दृश्येते विरसे यथा ॥ (१३०६)


Cingalais (සිංහල)
කලකිරුම අඩු වැඩි - වීමත් කාමයෙහි දී බෙරි ගෙඩිත් අමු ගෙඩි - කෑම මෙන් රස නී රස ඇති වේ (𑇴𑇣𑇳𑇦)

Chinois (汉语)
愛河若無憤恚波折, 如水果半生或半熟也. (一千三百六)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Tanpa muka masam yang berpanjangan, chinta ada-lah buah yang masak manis; tanpa merajok marah mainan, chinta ada-lah buah yang maseh hijau mengkal.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
연장된시무룩함이없는사랑은지나치게익은과일이고,짧은시무룩함이없는사랑은설익은과일과같다. (千三百六)

Russe (Русский)
Не будь наигранной обиды или разлуки, любовная страсть напоминала бы перезрелый или недозрелый плод

Arabe (العَرَبِيَّة)
إن لم يكن هناك تجهّم أو دلال من جانب الجبيبة سينفقد الحبيب ثمار الحب ناضجة وغير ناضجة (١٣٠٦)


Allemand (Deutsch)
Ohne verlängerte oder kurzlebige Abneigung ist Liebe gleich der zu reifen oder unreifen Frucht.

Suédois (Svenska)
Likt övermogen frukt eller omogen kart är den kärlek som ej kryddas av vrede ibland och av låtsat motstånd ibland.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Amor, si deest odium, porno mature, si deest morositae, porno crudo similis est. (MCCCVI)

Polonais (Polski)
Gdybym nie był tak ostro karcony bez winy, Owoc szczęścia nie byłby dojrzały.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22