(Tu ne songes qu'à te réjouir dès que tu le vois). O mon cœur! tu ne considères pas ses torts, tu ne songes pas à le bouder, dans la mesure du possible, et à t'unir ensuite à lui. Qui donc peut compter sur toi? Tamoul (தமிழ்)நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ? (௲௨௱௯௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? (௲௨௱௯௰௪)
— மு. வரதராசன் நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன். (௲௨௱௯௰௪)
— சாலமன் பாப்பையா நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை (௲௨௱௯௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀇𑀷𑀺𑀅𑀷𑁆𑀷 𑀦𑀺𑀷𑁆𑀷𑁄𑁆𑀝𑀼 𑀘𑀽𑀵𑁆𑀯𑀸𑀭𑁆𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂
𑀢𑀼𑀷𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀢𑀼𑀯𑁆𑀯𑀸𑀬𑁆𑀓𑀸𑀡𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁓𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Inianna Ninnotu Soozhvaaryaar Nenje
Thuniseydhu Thuvvaaikaan Matru
— (Transliteration) iṉi'aṉṉa niṉṉoṭu cūḻvāryār neñcē
tuṉiceytu tuvvāykāṇ maṟṟu.
— (Transliteration) Who will consult you hereafter, my heart, Having failed to sulk before yielding? Hindi (हिन्दी)रे दिल तू तो रूठ कर, बाद न ले सुख-स्वाद ।
तुझसे कौन करे अभी, तत्सम्बन्धी बात ॥ (१२९४) Télougou (తెలుగు)ప్రణయ కోపమందు భయపెట్టినట్లుగా
వలపు దీర్చుకొనక వగతువేల. (౧౨౯౪) Malayalam (മലയാളം)പിണങ്ങാൻ ഹേതുവാക്കി തൽഫലമേൽക്കാൻ മടിക്കയോ? ഇനിമേലത്തരം കാര്യം നിന്നിൽ ബന്ധപ്പെടുത്തുമോ? (൲൨൱൯൰൪) Kannada (ಕನ್ನಡ)ಹೃದಯವೇ! ಪ್ರಿಯತಮನೊಡನೆ ನೀನು ಮೊದಲು ಮುನಿಸಿಕೊಂಡು ಆ ನಂತರವೇ ಸುಖವುಣ್ಣಲೆಳಸಿದೆ; ಇನ್ನು ಮುಂದೆ ಅಂಥ ಸನ್ನಿವೇಶಗಳಲ್ಲಿ ನಿನ್ನೊಡನೆ ಸಮಾಲೋಚಿಸುವವರು ಯಾರು? (೧೨೯೪) Sanskrit (संस्कृतम्)विप्रलम्भमकृत्वैव तेन भोगं तु वाञ्छसि ।
चित्त ! को वा त्वया सार्ध विचारं कर्तुमीहते ॥ (१२९४) Cingalais (සිංහල)එම්බා ෟ සිත සමග - සිතනට හැකිද ? නො හැකිය නිතරම කලකිරුණු - සිතට රස සුව විඳුම උගහට (𑇴𑇢𑇳𑇲𑇤) Chinois (汉语)心乎! 爾見良人, 不貴其過, 不堪信賴矣. (一千二百九十四)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Kau enggan berpura2 benchi dahulu hati-ku, sa-belum kau tunjok- kan rasa riang-mu berdamping dengan-nya: siapakan pula yang ingin menyimpan rahsia kapada-mu tentang hata yang saperti itu?
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)시무룩하지도않고그에게굴복하면, 시무룩함의기쁨을아무도언급하지않으리라. (千二百九十四) Russe (Русский)Если ты, мое сердце, находишь радость в ссоре с моим милым, то стану ли я идти к тебе за советом? Arabe (العَرَبِيَّة)
إنك أيها ابقلب تنكر من أن تصاحبه فى مخدعه قبل أن تظهر البشاشة فى صحبته إذن من يتخذك مؤتمنا عليه فى مثل هذه الامور (١٢٩٤)
Allemand (Deutsch)Mein Herz, wolltest du nicht zuerst schmollen und dich dann freuen - wer fragte dich um Rat? Suédois (Svenska)Om du, mitt hjärta, ämnar njuta av hans kärlek utan att först visa dig lagom ovillig, vem tror du då kommer att rådfråga dig om dylika ting härefter?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Anime mi! Quis postbac tale tecum consiliuui cupiet? Non (ut constituerna) - primum rcnuens - frucris. (MCCXCIV) Polonais (Polski)Może serce olśnione wciąż trwa w zaślepieniu I już liczyć nie może na siebie?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)