Les membres perdent leur beauté

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.   (௲௨௱௪௰ - 1240) 

Ont-ils seulement pâli ces yeux? Ayant aperçu la pâleur du beau front, ils en ont souffert aussi.

Tamoul (தமிழ்)
காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது! (௲௨௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது. (௲௨௱௪௰)
— மு. வரதராசன்


குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே! (௲௨௱௪௰)
— சாலமன் பாப்பையா


பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது (௲௨௱௪௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀧𑀘𑀧𑁆𑀧𑁄 𑀧𑀭𑀼𑀯𑀭𑀮𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀺𑀷𑁆𑀶𑁂
𑀑𑁆𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑀼 𑀓𑀡𑁆𑀝𑀼 (𑁥𑁓𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Kannin Pasappo Paruvaral Eydhindre
Onnudhal Seydhadhu Kantu
— (Transliteration)


kaṇṇiṉ pacappō paruvaral eytiṉṟē
oṇṇutal ceytatu kaṇṭu.
— (Transliteration)


Seeing the once bright forehead grow pale, Her eyes too suffered and grew pale!

Hindi (हिन्दी)
उज्ज्वल माथे से जनित, पीलापन को देख ।
पीलापन को नेत्र के, हुआ दुःख-अतिरेक ॥ (१२४०)


Télougou (తెలుగు)
వన్నె దొఱగినట్టి నెన్నుదురును గని
కన్నులింక కొంత వన్నె దఱిగె. (౧౨౪౦)


Malayalam (മലയാളം)
ഒളിയും നെറ്റിയിൽമേവും വൈവർണ്ണം ദൃശ്യമാകയാൽ കാമുകീകൺകളിൻ വർണ്ണഭേദം ദുഃഖമിയന്നിടും (൲൨൱൪൰)

Kannada (ಕನ್ನಡ)
ಕಾದಲೆಯ ಕಾಂತಿಯುಕ್ತವಾದ ನೊಸಲು ವಿವರ್ಣವಾದುದನ್ನು ಕಂಡು, ಅವಳ ಕಣ್ಣುಗಳ ವೈವರ್ಣ್ಯವೂ ದುಃಖವನ್ನು ತಾಳಿತ್ತಲ್ಲವೆ? (೧೨೪೦)

Sanskrit (संस्कृतम्)
प्रियाया: फालदेशस्थवैवर्ण्यं समुदीक्ष्य तु ।
तदीयनयनाक्रान्तवैवर्ण्यं प्राप खिन्नताम् ॥ (१२४०)


Cingalais (සිංහල)
බැබලුණු නළල් තල - මැලවුන ගතිය රඳවා කළ කිරියක් බලා - නුවන් සුදුමැලි බවින් කැළඹුණි (𑇴𑇢𑇳𑇭)

Chinois (汉语)
一離余懷, 伊人之目卽失其光澤, 豈亦悲憫其慘白之面額耶? (一千二百四十)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Ada-kah mata hanya bernbah puchat ? Mereka j uga menangis melihat kepuchatan dahi si-jelita di-atas-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
밝은이마가창백하게변하는것을보고, 그녀의눈은고뇌를표시하면서희미해졌다. (千二百四十)

Russe (Русский)
Даже глаза меркнут при виде побледневшего чела, которое сияло ранее красотой

Arabe (العَرَبِيَّة)
لم تصر عيناي الحبيبة شاحبة اللون فحسب بل اهرقتا الذموع بسبب إمتـقاع لون وجه الحبيب (١٢٤٠)


Allemand (Deutsch)
War es beim Anschauen dessen, was die leuchtende Stirn getan hatte, daß sich die Fahlheit ihrer Augen in Traurigkeit wandelte?

Suédois (Svenska)
Hennes ögons blekhet förrådde sorg när de såg hur den klara pannan förlorade sin färg.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Obscuritas oculorum, quid splcndidae frouti factum esset, aspi-ciens, aegre ferebat. (MCCXL)

Polonais (Polski)
Czyż jej twarz stać się może tak bardzo zgaszona Jak wzrok męża troskami ciężarny?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22