Telle l'obscurité qui guette la langueur de la lampe pour approcher, telle la pâleur a guetté la cessation de l'union, pour m'approcher. Tamoul (தமிழ்)விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது (௲௱௮௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது. (௲௱௮௰௬)
— மு. வரதராசன் விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும். (௲௱௮௰௬)
— சாலமன் பாப்பையா விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது (௲௱௮௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀭𑀼𑀴𑁂𑀧𑁄𑀮𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀓𑀷𑁆
𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀘𑀧𑁆𑀧𑀼 (𑁥𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu
— (Transliteration) viḷakkaṟṟam pārkkum iruḷēpōl koṇkaṉ
muyakkaṟṟam pārkkum pacappu.
— (Transliteration) Darkness lies in wait for the lamp to go out, And pallor for the embrace to break. Hindi (हिन्दी)दीपक बुझने की यथा, तम की जो है ताक ।
प्रिय-आलिंगन ढील पर, पैलापन की ताक ॥ (११८६) Télougou (తెలుగు)దీపకాంతి తగ్గఁ దిమిరమ్ము బైకొను
విధము పాలె మేను ప్రియుని బాయ. (౧౧౮౬) Malayalam (മലയാളം)ദീപദീപ്തിബലം നോക്കി തമസ്സേറുന്ന പോലവേ വിളർപ്പും കാമുകസ്പർശപ്രാപ്തിനോക്കിയിരിക്കയാം (൲൱൮൰൬) Kannada (ಕನ್ನಡ)ಬೆಳಕಿನ ನಾಶವನ್ನೇ ಎದುರು ನೋಡುವ ಇರುಳಿನಂತೆ, ಇನಿಯನ ಅಪ್ಪುಗೆಯ ನಡಲಿಕೆಯನ್ನೇ ಎದುರು ನೋಡುತ್ತಿದೆ ವೈವರ್ಣ್ಯವು. (೧೧೮೬) Sanskrit (संस्कृतम्)यथा दीपतिरोधानं प्रतीक्षद्वर्तते तम: ।
तथाऽऽलिङ्गनविच्छेदं वैवर्ण्य सम्प्रतीक्षते ॥ (११८६) Cingalais (සිංහල)එළියෙ අවසානය - පැතුරුණු අඳුර වාගේ කෙළවර සසඟයෙහි - බලයි සුදු මැලි ගතිය සිරුරේ (𑇴𑇳𑇱𑇦) Chinois (汉语)妾之憔悴伺妾於頁人分離之頃, 正如黑暗伺於日落之頃也. (一千一百八十六)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Saperti kegelapan yang menanti chahaya lampu di-padamkan, bagitu-lah juga kepuchatan menunggu perpisahan-ku dengan ke- kaseh sayang.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)빛이사라지는것을어둠이기다리는것처럼, 창백함은애인의포옹을기다린다. (千百八十六) Russe (Русский)Как темень ожидает ухода света, так и бледность и желтизна не дождутся, когда в последний раз перед разлукой обнимет меня любимый, чтобы наброситься на меня и обезобразить тело Arabe (العَرَبِيَّة)
كما أن الظلام يتربصن باطفاء النور فكذلكإمتقاع لونى يتربض بفراقى عن الحبيب (١١٨٦)
Allemand (Deutsch)Gerade wie die Dunkelheit auf das Vergehen des Lichtes wartet - Fahlheit wartet auf den Abbruch der Umarmung meines Mannes. Suédois (Svenska)Liksom mörkret vaktar på att lampan skall brinna ner så vaktade denna blekhet på att min älskades famntag skulle slappna.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ut nox, quae finem lucis exspectat, ita pallor, qui finem ample- xus exspectat (MCLXXXVI) Polonais (Polski)Bladość jeno czekała, byś ty ruszył w drogę. Mrok zapada, gdy światła zbyt mało.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)