Volupté de l’union

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103) 

Peut-on obtenir sans souffrance les délices du monde de celui qui a les yeux de lotus (Vichnou qu'atteignent ceux qui ont maitrisé les gens), comme celles dont on jouit, en dormant sur les bras délicats de celle que l'on aime ?

Tamoul (தமிழ்)
தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ? (௲௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ. (௲௱௩)
— மு. வரதராசன்


தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ? (௲௱௩)
— சாலமன் பாப்பையா


தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா? (௲௱௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀸𑀫𑁆𑀯𑀻𑀵𑁆𑀯𑀸𑀭𑁆 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑁄𑀴𑁆 𑀢𑀼𑀬𑀺𑀮𑀺𑀷𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼𑀓𑁄𑁆𑀮𑁆
𑀢𑀸𑀫𑀭𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀷𑁆 𑀉𑀮𑀓𑀼 (𑁥𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol
Thaamaraik Kannaan Ulaku
— (Transliteration)


tāmvīḻvār meṉṟōḷ tuyiliṉ iṉitukol
tāmaraik kaṇṇāṉ ulaku.
— (Transliteration)


Is heaven sweeter than slumbering On the soft shoulders of the women you love?

Hindi (हिन्दी)
निज दयिता मृदु स्कंध पर, सोते जो आराम ।
उससे क्या रमणीय है, कमल-नयन का धाम ॥ (११०३)


Télougou (తెలుగు)
పద్మ నేత్రుపథము పడతి కొగిలికన్న
నద్జిక సుఖమునిచ్చు నదియెకొదు. (౧౧౦౩)


Malayalam (മലയാളം)
ഞാൻ ഭ്രമിക്കുന്ന സൗന്ദര്യ ധാമത്തിൻ നേർത്ത തോളുകൾ ധരിക്കും തുകിൽ മാധുര്യം ദേവലോകത്തിൽ കാണുമോ? (൲൱൩)

Kannada (ಕನ್ನಡ)
ತಾವರೆಗಣ್ಣಿನ ವಿಷ್ಣುವಿನ ಲೋಕವು ತಾವು ಒಲಿದ ಎಳೆವೆಣ್ಣಿನ ಮೃದು ತೋಳ್ಗಳ ತೆಕ್ಕೆಯಲ್ಲಿನ ನಿದ್ದೆಯ ಸುಖಕ್ಕಿಂತ ಇನಿದಾದುದೆ? (೧೧೦೩)

Sanskrit (संस्कृतम्)
प्रियारम्यस्कन्धलभ्यनिद्रासुखसमं सुखम् ।
पङ्कजाक्षमहाविष्णोवैंकुण्ठेऽपि न लभ्यते ॥ (११०३)


Cingalais (සිංහල)
සිනිදු මුදු සියුමැලි - පෙම්වතිගෙ උර මැදුරෙහි නින්දට වැඩි සැප ද ? - කමල් නෙතැතිහු ලොවෙහි සැපයත් (𑇴𑇳𑇣)

Chinois (汉语)
蓮目之神所居之境, 能較伊人之玉臂更溫柔乎? (一千一百三)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Apa-kah dunia Dewata bermata teratai lebeh manis daripada pelokan mesra gadis yang di-chintai ini ?
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
사랑하는사람의부드러운어깨에휴식하는기쁨은낙원자체의기쁨보다달콤하다. (千百三)

Russe (Русский)
Даже небеса божественного Вишну не дарят такое блаженство, как сон в объятиях любимой

Arabe (العَرَبِيَّة)
ليست بهحات الاله ذات الأعين النيلوفرية فى العالم أشدو اكثر حلوا ن أن يضطجع احد فى ذراعى المحبوبة (١١٠٣)


Allemand (Deutsch)
Ist die Welt des Lotusäugigen so angenehm wie das Schlafen in den weichen Armen der Geliebten?

Suédois (Svenska)
Kan månne den lotusögde Vishnus himmel vara så skön som att slumra i den åtråddas ljuvliga armar?
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Socio, qui dixit: ad ,,magnum gaudium" (i. e. gaudium coeleste) destinatum ,,parvo gaudio" (i. e. gauclio tcrrcstri) te dedere te uon decet - dominus responder: Num dulcius est coclum dei cum oculis uelumbio similibus (i. e. Vishni) quam dorrnirc in molli humero ejus, quam expetas. (MCIII)

Polonais (Polski)
Czyż niebiosa potrafią umilić tak życie, Jak objęcia tych rąk oliwkowych?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22