Sens des signes

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.   (௲௯௰௧ - 1091) 

Ses yeux peints ont deux regarda, dont l'un me cause la douleur, mais dont l'autre constitue un remède à cette douleur.

Tamoul (தமிழ்)
இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை (௲௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும். (௲௯௰௧)
— மு. வரதராசன்


இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது. (௲௯௰௧)
— சாலமன் பாப்பையா


காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை (௲௯௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀼𑀦𑁄𑀓𑁆𑀓𑀼 𑀇𑀯𑀴𑀼𑀡𑁆𑀓𑀡𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑀼 𑀑𑁆𑀭𑀼𑀦𑁄𑀓𑁆𑀓𑀼
𑀦𑁄𑀬𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆 𑀶𑀦𑁆𑀦𑁄𑀬𑁆 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Irunokku Ivalunkan Ulladhu Orunokku
Noinokkon Rannoi Marundhu
— (Transliteration)


irunōkku ivaḷuṇkaṇ uḷḷatu orunōkku
nōynōkkoṉ ṟannōy maruntu.
— (Transliteration)


Her painted eyes have a double effect: One glance brings pain and the other cures.

Hindi (हिन्दी)
इसके कजरारे नयन, रखते हैं दो दृष्टि ।
रोग एक, उस रोग की, दवा दूसरी दृष्टि ॥ (१०९१)


Télougou (తెలుగు)
కలికి జూపు నొప్పి గలిగించు నొక్కటి
మందుగాగఁ దాని మాన్పు నొకటి. (౧౦౯౧)


Malayalam (മലയാളം)
ദ്വിത്വഭാവം സ്ഫുരിക്കുന്നു മൈക്കണ്ണാളുടെ വീക്ഷണം ഒന്നുവേദനനൽകുമ്പോൾ മറ്റേതൗഷധമായിടും (൲൯൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಇವಳ (ಈ ಎಳೆವೆಣ್ಣಿನ) ಕಪ್ಪು ಹಚ್ಚಿದ ಕಣ್ಣುಗಳಲ್ಲಿ ಎರಡು ಬಗೆಯಾದ ನೋಟವಿದೆ. ಒಂದು ಯಾತನೆಯುಂಟು ಮಾಡಿದರೆ ಮತ್ತೊಂದು ಯಾತನೆಯನ್ನು ಪರಿಹರಿಸುವುದು (೧೦೯೧)

Sanskrit (संस्कृतम्)
अयास्तु स्वञ्जने नेत्रे दृष्टिद्व्यसमन्विते ।
मह्यं रोगं ददात्येका श्मयत्यपरा तु तम् ॥ (१०९१)


Cingalais (සිංහල)
එකක් ලෙඩ දෙන සඳ - අනිකක් කෙරෙයි ලෙඩ සුව මෙ බඳු මා හැඟි වූ - බැලුම් යුවලකි තරුණියන් හට (𑇴𑇲𑇡)

Chinois (汉语)
伊人之流盼, 有雙重作用, 可以使人創傷, 可以使人復元. (一千九十一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Pandangan dari mata terhias-nya ada dua: yang satu menyeksa hati, tetapi yang lain ia-lah ubat yang menyembohkan-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
그녀의화장한눈에는두가지다른표정이있다; 하나는부상, 또하나는치유. (千九十一)

Russe (Русский)
Взгляд ее глаз, подведенных сурьмою,,ождает боль и унимает ее

Arabe (العَرَبِيَّة)
الحسناء مكحولة العينين لها نظرتان احدهما تعذب قلب الحبيب والأخرى تهيئ له مرهما تندمل له جروحه (١٠٩١)


Allemand (Deutsch)
In ihren bemalten Augen sind zwei Blicke – der eine verursacht Schmerz, der andere ist das Heilmittel.

Suédois (Svenska)
Två slags blickar ryms i hennes skönt svartmålade ögon: den ena vållar smärta, den andra botar den.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Dominus dominae mentem ex illius vultu intelligit: In nigro illius oculo duo adspcctus insunt: unus dolori est; alter hujus doloris est remedium (MXCI)

Polonais (Polski)
Wielki ból mi zadają jej oczy - płomienie, Lecz zarazem ratują z płomieni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22