Soumission à la femme

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.   (௯௱௰ - 910) 

Ceux qui ont l'esprit ferme et livré à la réflexion ne cèdent jamais à la sottise de raffoler de leur femme.

Tamoul (தமிழ்)
கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது (௯௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை. (௯௱௰)
— மு. வரதராசன்


சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது. (௯௱௰)
— சாலமன் பாப்பையா


சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள் (௯௱௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀡𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆 𑀢𑀺𑀝𑀷𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃 𑀇𑀮𑁆 (𑁚𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum
Penserndhaam Pedhaimai Il
— (Transliteration)


eṇcērnta neñcat tiṭaṉuṭaiyārkku eññāṉṟum
peṇcērntām pētaimai il.
— (Transliteration)


The thoughtful and firm-willed never indulge In the folly of doting on their wives.

Hindi (हिन्दी)
जिनका मन हो कर्मरत, औ’ जो हों धनवान ।
स्त्री-वशिता से उन्हें, कभी न है अज्ञान ॥ (९१०)


Télougou (తెలుగు)
దీర్ఘదృష్టియందు స్థిరపడ్డ వారలు
స్త్రీల మోహమందు జిక్కుకొనరు. (౯౧౦)


Malayalam (മലയാളം)
സ്വധർമ്മബോധവും വേണ്ടും ധനശേഷിയുമുള്ളവർ ഭാര്യാവാത്സല്യദോഷങ്ങൾ ബാധിക്കുന്നില്ലൊരിക്കലും (൯൱൰)

Kannada (ಕನ್ನಡ)
ಒಳ್ಳೆಯದನ್ನು ಆಲೋಚಿಸುವ ಮನಸ್ಸೂ ಅದರಿಂದ ಪಡೆದ ಸಿರಿಯೂ ಉಳ್ಳವರಲ್ಲಿ, ಹೆಣ್ಣಿನ ದಾಸ್ಯತೆಯಿಂದ ಉಂಟಾಗುವ ಆಜ್ಞಾನವಿರುವುದಿಲ್ಲ. (೯೧೦)

Sanskrit (संस्कृतम्)
ऋजुपूतमनस्कानां श्रेष्ठस्थानमुपेयुषाम् ।
पत्‍नीदास्यकराज्ञानां सर्वथा न भविष्यति ॥ (९१०)


Cingalais (සිංහල)
විමසංන බුද්දිය - පුලුල් ලෙස ඇති දනහට දදකම් නො මැතිවේ - බිරිඳ හා එක්ව ඇතිවන ලද (𑇩𑇳𑇪)

Chinois (汉语)
有大志得時勢之丈夫, 絕不懼内. (九百十)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Lihat-lah mereka yang fikiran-nya tertumpu kapada urusan2 tinggi dan yang di-puja oleh kekayaan, mereka tidak ternoda oleh kebodoh- an mempermanjakan isteri.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
사려깊고의지가강한자는아내에게복종하는어리석음이없으리라. (九百十)

Russe (Русский)
Потакание капризам жены лишит тебя удачи и изгонит доброту из сердца

Arabe (العَرَبِيَّة)
إن الذين يفكرون دائما فى إنجاز الأعمال العظيمة ويودون أن يبتسـم عليهم حسن الخظ لا يرتكبون خطأ الافتتان مع زواجاتهم (٩١٠)


Allemand (Deutsch)
Wer einen nachdenklichen Geist und gutes Glück hat, kennt die Torheit des Vernarrtseins in eine Frau nicht.

Suédois (Svenska)
Förnuftiga och framgångsrika män låter sig aldrig kedjas vid sina hustrur.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui animo cogitationi dedito felicitate fruatur, is in stultitiam non incidet inde profectam, quod uxori deditus est. (CMX)

Polonais (Polski)
Żaden mąż godny miana takiego nie może Tak dalece swych ścieżek pomylić.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22