La defiance

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௮௱௫௰௪ - 854) 

L'absence de la défiance, qui est le plus grand de tous les maux, procure le plus grand de tous les bonheurs.

Tamoul (தமிழ்)
‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும் (௮௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும். (௮௱௫௰௪)
— மு. வரதராசன்


துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும். (௮௱௫௰௪)
— சாலமன் பாப்பையா


துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும் (௮௱௫௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀧𑀬𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀓𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀷𑁆 (𑁙𑁤𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin
— (Transliteration)


iṉpattuḷ iṉpam payakkum ikaleṉṉum
tuṉpattuḷ tuṉpaṅ keṭiṉ.
— (Transliteration)


When the misery of miseries called malice ceases, There comes the joy of joys.

Hindi (हिन्दी)
दुःखों में सबसे बड़ा, है विभेद का दुःख ।
जब होता है नष्ट वह, होता सुख ही सुक्ख ॥ (८५४)


Télougou (తెలుగు)
కష్టములకు నెల్ల కలహమ్ము మూలమ్ము
దాని వెడువ సుఖము తానె వచ్చు. (౮౫౪)


Malayalam (മലയാളം)
ദോഷങ്ങളിൽ പെരും ദോഷമാകും പകയൊഴിഞ്ഞിടിൽ ജിവിതത്തിൽ വിലപ്പോകുമിമ്പമേറെയടഞ്ഞിടാം (൮൱൫൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಹಗೆತನವೆನ್ನುವ ಅತಿ ಸಂಕಟಕರವಾದ ದುಃಖವನ್ನು ತೊಡೆದು ಹಾಕುವುದರಿಂದ, ಸುಖ ಪ್ರಾಪ್ತಿಯಲ್ಲೀ ಮಿಗಿಲಾದ ಶಾಶ್ವತ ಆನಂದವು ಲಭಿಸುತ್ತದೆ. (೮೫೪)

Sanskrit (संस्कृतम्)
दु:खानामादिमं दु:खं भेदज्ञानाभिधं नर: ।
नाशयन् स्वयमाप्नोति सुखानामुत्तमं सुखम् ॥ (८५४)


Cingalais (සිංහල)
විරුදු බවයැ යි යන - දුකින් දුක නැති වුන කල සැපයෙන් සැපය වන - අති උසස් සැප ලැබේ නියතයි (𑇨𑇳𑇮𑇤)

Chinois (汉语)
憤恨乃惡中之惡; 能忘懷之, 乃樂中之樂. (八百五十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Kegembiraan yang paling tinggi akan mungkin di-chapai oleh-mu kalau dapat di-singkirkan musoh yang sa-besar2-nya dari hati-mu, ia-itu perseteruan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
혐오의사악함이파멸될때, 가장큰기쁨이번성하리라. (八百五十四)

Russe (Русский)
Если сгинет вражда между людьми, то это родит наивысшую радость среди всех величайших радостей на земле

Arabe (العَرَبِيَّة)
إن اخرجت من قلبك نخوة المقاومة التى هي أكبر شر يسبب ذلك أكبر سرور لك (٨٥٤)


Allemand (Deutsch)
Vernichtet einer das größte Elend «Feindschaft», bringt ihm das höchste Freude.

Suédois (Svenska)
Om det ondaste onda kallat hat försvinner förvärvar man i stället lycka över all lycka.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Gaudium pariet omni gaudio majus, si moriatur malum omni malo majus - odium. (DCCCLIV)

Polonais (Polski)
Szczęśliw jest kto nienawiść pokona w swym sercu I potrafi uczynić je czystym.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22