La defiance

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.   (௮௱௫௰௧ - 851) 

Le vice qui développe chez tous les êtres, le malfaisant esprit de la discorde est appelé défiance.

Tamoul (தமிழ்)
எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்’ என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள் (௮௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர். (௮௱௫௰௧)
— மு. வரதராசன்


எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர். (௮௱௫௰௧)
— சாலமன் பாப்பையா


மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும் (௮௱௫௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑁂𑁆𑀷𑁆𑀧 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀓𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀧𑀡𑁆𑀧𑀺𑀷𑁆𑀫𑁃 𑀧𑀸𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑁄𑀬𑁆 (𑁙𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi
— (Transliteration)


ikaleṉpa ellā uyirkkum pakaleṉṉum
paṇpiṉmai pārikkum nōy.
— (Transliteration)


Hatred, they say, is the disease That spreads the plague of discord among all life.

Hindi (हिन्दी)
सब जीवों में फूट ही, कहते हैं बुध लोग ।
अनमिल-भाव-अनर्थ का, पोषण करता रोग ॥ (८५१)


Télougou (తెలుగు)
కలసి మెలసి యుండు చెలిమిని బాధించు
రుగ్మత కలహంపు రూపమగును. (౮౫౧)


Malayalam (മലയാളം)
ജീവജാലങ്ങളോടുള്ളിൽ ദയ തോന്നാതിരിക്കുകിൽ തദ്രോഗത്തിൻറെ പേർ മാറ്റമെന്നു ചൊല്ലുന്നു പണ്ഡിതർ (൮൱൫൰൧)

Kannada (ಕನ್ನಡ)
(ಲೋಕದಲ್ಲಿರುವ) ಜೀವಿಗಳು ಪರಸ್ಪರ ಹೊಂದಿಕೊಳ್ಳದಂತೆ ಬೇರ್ಪಡಿಸುವ ಕೆಟ್ಟ ಜಾಡ್ಯವೇ ಹಗೆತನವೆಂದು (ತಿಳಿದವರು) ಹೇಳುವರು. (೮೫೧)

Sanskrit (संस्कृतम्)
समेषां प्राणिवर्गाणामितरै: प्राणिभि: सह ।
दुर्गुणं मेलनाभावरूपं मेदो विवर्घयेत् ॥ (८५१)


Cingalais (සිංහල)
විරුදු බව හැම දෙන - බිඳුවන තබන වෙන්කර නරක ගති පතූරන - රෝගයකි ලෙව් දනට වැළදෙන (𑇨𑇳𑇮𑇡)

Chinois (汉语)
憤恨爲汚濁之疾病, 使人不和. (八百五十一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Semangat menderhaka ada-lah penyakit chelaka yang menjalar ka- satiap manusia, dan ini di-namakan kebenchian.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
혐오는모든존재들사이에나쁜불화를확산시키는질병이다. (八百五十一)

Russe (Русский)
Мудрецы сказали, что истинная язва человечества — это дух людской вражды, который настраивает людей против друг друга

Arabe (العَرَبِيَّة)
نخوة المقاومة والمعارضة تبدأ بالمزاح المذنب الذى يتربى فى الرجال وينتج فى توعكهم الذى يقال له النفرة (٨٥١)


Allemand (Deutsch)
Die Krankheit, die das Übel der Uneinigkeit überall wachsen laßt, wird als Feindschaft: betrachtet,

Suédois (Svenska)
Hat - så kallar man den farsot som skapar förödande splittring hos alla människor.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Animum aversum dicunt morbum, qui in animnntibus omnibus monstrum discidii pariat. (DCCCLI)

Polonais (Polski)
Mędrcy twierdzą, że niechęć jest rzeczą szkodliwą. Łatwo się przeobraża w złe czyny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22